இயேசு ராஜா என் இயேசு ராஜா
உம்மை காண நான் வந்தேன்
அதிகாலை வேளையில்
தினம் தினம் தரிசனம் தாரீர்
மனம் நிறைவான தேவனே
என் அருகினில் நிற்க்க வேண்டும் ஐயா
உருகியே உம்மை வேண்டினேன்
தேவா தேவா தூயதேவா
நீரின்றி வாழ்வில்லை
என் ஜீவ தார பலியே
உந்தன் நினைவின்றி வேறில்லை
-இயேசு ராஜா
ஆலய சந்நிதி தேடி வந்தேன்
உம்மை காணும் வாஞ்சையில்
என் மேலே இறக்கம் வைத்து தேவா தரிசனம் தாருமே
-இயேசு ராஜா
விழிகளை மூடி ஜெபிக்கும் போது
ஜெபத்தை கெட்டிரே
எனக்கு தரிசனம் தந்து
கேட்டதை எல்லாம் ஜெயமாய் முடித்தீரே
-இயேசு ராஜா
Yesu Raja en Yesu Raja – இயேசு ராஜா என் இயேசு ராஜா Lyrics in English
Yesu raajaa en Yesu raajaa ummai kaana naan vanthaen athikaalai vaelaiyil thinam thinam tharisanam thaareer manam niraivaana thaevanae en arukinil nirkka vaenndum aiyaa urukiyae ummai vaenntinaen thaevaa thaevaa thooyathaevaa neerinti vaalvillai en jeeva thaara paliyae unthan ninaivinti vaerillai -Yesu raajaa aalaya sannithi thaeti vanthaen ummai kaanum vaanjaiyil en maelae irakkam vaiththu thaevaa tharisanam thaarumae -Yesu raajaa vilikalai mooti jepikkum pothu jepaththai kettirae enakku tharisanam thanthu kaettathai ellaam jeyamaay mutiththeerae -Yesu raajaa
PowerPoint Presentation Slides for the song Yesu Raja en Yesu Raja – இயேசு ராஜா என் இயேசு ராஜா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Raja en Yesu Raja – இயேசு ராஜா என் இயேசு ராஜா PPT
Yesu Raja en Yesu Raja PPT

