பல்லவி
இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம்
சரணங்கள்
1. பாவம் நிறைந்த பாரில் சாபந் தொலைக்க வந்த
தேவ குமாரனான திரியேக நாதனிவர் – இயேசுவையே
2. இன்னிலம் புரந்த புத்ரன் இயேசு எம் உத்திரன்
உன்னதர்கள் போற்றும் உயர்வான புவி மித்திரன் – இயேசுவையே
3. பாவமதா லிளைத்தோரைப் பண்பாய் இரட்சிக்குங் கர்த்தன்
தேவ தூதரும் போற்றும் தெய்வ லோகத்தின் சித்தம் – இயேசுவையே
4. நானிலம் புகழ்ந்திட மானிலம் மகிழ்ந்திட
வானிலத்தோர்கள் பாட வானாசனமே விட்ட – இயேசுவையே
5. ஆவலாய்த் தேடுவோர்க்கு ஆனந்தமளிப்பாரே
ஆவியைக் கொடுப்பாரே தாவியே மீட்பாரே – இயேசுவையே
இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் – Yesuvai Paadi Yeatri Lyrics in English
Pallavi Yesuvaiyae paati aettip pukalvom saranangal 1. Paavam niraintha paaril saapan tholaikka vantha thaeva kumaaranaana thiriyaeka naathanivar – Yesuvaiyae 2. Innilam purantha puthran Yesu em uththiran unnatharkal pottaுm uyarvaana puvi miththiran – Yesuvaiyae 3. Paavamathaa lilaiththoraip pannpaay iratchikkung karththan thaeva thootharum pottaுm theyva lokaththin siththam – Yesuvaiyae 4. Naanilam pukalnthida maanilam makilnthida vaanilaththorkal paada vaanaasanamae vitta – Yesuvaiyae 5. Aavalaayth thaeduvorkku aananthamalippaarae aaviyaik koduppaarae thaaviyae meetpaarae – Yesuvaiyae
PowerPoint Presentation Slides for the song இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் – Yesuvai Paadi Yeatri
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Paadi Yeatri – இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் PPT
Yesuvai Paadi Yeatri PPT

