Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம்

பல்லவி

இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம்

சரணங்கள்

1. பாவம் நிறைந்த பாரில் சாபந் தொலைக்க வந்த
தேவ குமாரனான திரியேக நாதனிவர் – இயேசுவையே

2. இன்னிலம் புரந்த புத்ரன் இயேசு எம் உத்திரன்
உன்னதர்கள் போற்றும் உயர்வான புவி மித்திரன் – இயேசுவையே

3. பாவமதா லிளைத்தோரைப் பண்பாய் இரட்சிக்குங் கர்த்தன்
தேவ தூதரும் போற்றும் தெய்வ லோகத்தின் சித்தம் – இயேசுவையே

4. நானிலம் புகழ்ந்திட மானிலம் மகிழ்ந்திட
வானிலத்தோர்கள் பாட வானாசனமே விட்ட – இயேசுவையே

5. ஆவலாய்த் தேடுவோர்க்கு ஆனந்தமளிப்பாரே
ஆவியைக் கொடுப்பாரே தாவியே மீட்பாரே – இயேசுவையே

இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் – Yesuvai Paadi Yeatri Lyrics in English

Pallavi Yesuvaiyae paati aettip pukalvom saranangal 1. Paavam niraintha paaril saapan tholaikka vantha thaeva kumaaranaana thiriyaeka naathanivar – Yesuvaiyae 2. Innilam purantha puthran Yesu em uththiran unnatharkal pottaுm uyarvaana puvi miththiran – Yesuvaiyae 3. Paavamathaa lilaiththoraip pannpaay iratchikkung karththan thaeva thootharum pottaுm theyva lokaththin siththam – Yesuvaiyae 4. Naanilam pukalnthida maanilam makilnthida vaanilaththorkal paada vaanaasanamae vitta – Yesuvaiyae 5. Aavalaayth thaeduvorkku aananthamalippaarae aaviyaik koduppaarae thaaviyae meetpaarae – Yesuvaiyae

PowerPoint Presentation Slides for the song இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் – Yesuvai Paadi Yeatri

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் PPT
Yesuvai Paadi Yeatri PPT

இயேசுவையே தேவ போற்றும் பல்லவி பாடி ஏற்றிப் புகழ்வோம் சரணங்கள் பாவம் நிறைந்த பாரில் சாபந் தொலைக்க குமாரனான திரியேக நாதனிவர் இன்னிலம் புரந்த புத்ரன் English