Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvaiyae Potruvaen - இயேசுவையே போற்றுவேன்

இயேசுவையே போற்றுவேன்
எந்தன் நல்ல மேய்ப்பரே
கர்த்தரையே துதிப்பேன்
எந்தன் அருமை இரட்சகரே

நன்மையால் முடி சூட்டுகின்றீர்
என் தேவை எல்லாம் சந்திக்கின்றீர்
உங்க வல்லமையால் என்னை நடத்துகின்றீர்
இடைவிடாமல் என்னை பாதுகாக்கின்றீர்
எந்தன் சகாயர் நீரே
எந்தன் சமாதானம் நீரே

இயேசுவையே போற்றுவேன்
எந்தன் நல்ல மேய்ப்பரே
கர்த்தரையே துதிப்பேன்
எந்தன் அருமை இரட்சகரே

சிறகுகளால் என்னை மறைப்பீர்
என் பாரங்கள் என்றும் சுமப்பீர்
உங்க கிருபையால் என்னை காத்திடுவீர்
வேண்டியதெல்லாம் நீர் நிறைவேற்றுவீர்
எந்தன் மீட்பர் நீரே
எந்தன் மேய்ப்பர் நீரே

இயேசுவையே போற்றுவேன்
எந்தன் நல்ல மேய்ப்பரே
கர்த்தரையே துதிப்பேன்
எந்தன் அருமை இரட்சகரே

துணையே என் துருகமே
நன்மையே என் நங்கூரமே

இயேசுவையே போற்றுவேன்
எந்தன் நல்ல மேய்ப்பரே
கர்த்தரையே துதிப்பேன்
எந்தன் அருமை இரட்சகரே

Yesuvaiyae Potruvaen – Endhan Nalla Meiparae Lyrics in English

Yesuvaiyae pottuvaen
enthan nalla maeypparae
karththaraiyae thuthippaen
enthan arumai iratchakarae

nanmaiyaal muti soottukinteer
en thaevai ellaam santhikkinteer
unga vallamaiyaal ennai nadaththukinteer
itaividaamal ennai paathukaakkinteer
enthan sakaayar neerae
enthan samaathaanam neerae

Yesuvaiyae pottuvaen
enthan nalla maeypparae
karththaraiyae thuthippaen
enthan arumai iratchakarae

sirakukalaal ennai maraippeer
en paarangal entum sumappeer
unga kirupaiyaal ennai kaaththiduveer
vaenntiyathellaam neer niraivaettuveer
enthan meetpar neerae
enthan maeyppar neerae

Yesuvaiyae pottuvaen
enthan nalla maeypparae
karththaraiyae thuthippaen
enthan arumai iratchakarae

thunnaiyae en thurukamae
nanmaiyae en nangaூramae

Yesuvaiyae pottuvaen
enthan nalla maeypparae
karththaraiyae thuthippaen
enthan arumai iratchakarae

PowerPoint Presentation Slides for the song Yesuvaiyae Potruvaen – Endhan Nalla Meiparae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvaiyae Potruvaen – இயேசுவையே போற்றுவேன் PPT
Yesuvaiyae Potruvaen PPT

எந்தன் இயேசுவையே போற்றுவேன் நல்ல மேய்ப்பரே கர்த்தரையே துதிப்பேன் அருமை இரட்சகரே என்னை நீரே உங்க நன்மையால் முடி சூட்டுகின்றீர் தேவை சந்திக்கின்றீர் வல்லமையால் நடத்துகின்றீர் தமிழ்