Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவையே போற்றுவேன்

இயேசுவையே போற்றுவேன்
எந்தன் நல்ல மேய்ப்பரே
கர்த்தரையே துதிப்பேன்
எந்தன் அருமை இரட்சகரே

நன்மையால் முடி சூட்டுகின்றீர்
என் தேவை எல்லாம் சந்திக்கின்றீர்
உங்க வல்லமையால் என்னை நடத்துகின்றீர்
இடைவிடாமல் என்னை பாதுகாக்கின்றீர்
எந்தன் சகாயர் நீரே
எந்தன் சமாதானம் நீரே

இயேசுவையே போற்றுவேன்
எந்தன் நல்ல மேய்ப்பரே
கர்த்தரையே துதிப்பேன்
எந்தன் அருமை இரட்சகரே

சிறகுகளால் என்னை மறைப்பீர்
என் பாரங்கள் என்றும் சுமப்பீர்
உங்க கிருபையால் என்னை காத்திடுவீர்
வேண்டியதெல்லாம் நீர் நிறைவேற்றுவீர்
எந்தன் மீட்பர் நீரே
எந்தன் மேய்ப்பர் நீரே

இயேசுவையே போற்றுவேன்
எந்தன் நல்ல மேய்ப்பரே
கர்த்தரையே துதிப்பேன்
எந்தன் அருமை இரட்சகரே

துணையே என் துருகமே
நன்மையே என் நங்கூரமே

இயேசுவையே போற்றுவேன்
எந்தன் நல்ல மேய்ப்பரே
கர்த்தரையே துதிப்பேன்
எந்தன் அருமை இரட்சகரே

Yesuvaiyae Potruvaen – Endhan Nalla Meiparae Lyrics in English

Yesuvaiyae pottaுvaen
Enthan nalla maeypparae
Karththaraiyae thuthippaen
Enthan arumai iratchakarae

Nanmaiyaal muti soottukinteer
En thaevai ellaam santhikkinteer
Unga vallamaiyaal ennai nadaththukinteer
Itaividaamal ennai paathukaakkinteer
Enthan sakaayar neerae
Enthan samaathaanam neerae

Yesuvaiyae pottaுvaen
Enthan nalla maeypparae
Karththaraiyae thuthippaen
Enthan arumai iratchakarae

Sirakukalaal ennai maraippeer
En paarangal entum sumappeer
Unga kirupaiyaal ennai kaaththiduveer
Vaenntiyathellaam neer niraivaettaுveer
Enthan meetpar neerae
Enthan maeyppar neerae

Yesuvaiyae pottaுvaen
Enthan nalla maeypparae
Karththaraiyae thuthippaen
Enthan arumai iratchakarae

Thunnaiyae en thurukamae
Nanmaiyae en nangaூramae

Yesuvaiyae pottaுvaen
Enthan nalla maeypparae
Karththaraiyae thuthippaen
Enthan arumai iratchakarae

PowerPoint Presentation Slides for the song Yesuvaiyae Potruvaen – Endhan Nalla Meiparae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவையே போற்றுவேன் PPT
Yesuvaiyae Potruvaen PPT

எந்தன் இயேசுவையே போற்றுவேன் நல்ல மேய்ப்பரே கர்த்தரையே துதிப்பேன் அருமை இரட்சகரே என்னை நீரே உங்க நன்மையால் முடி சூட்டுகின்றீர் தேவை சந்திக்கின்றீர் வல்லமையால் நடத்துகின்றீர் English