Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Naamam Ellavatterkum - இயேசுவின் நாமம் எல்லாவாற்றிற்கும்

இயேசுவின் நாமம் எல்லாவாற்றிற்கும்
மேலான நாமம் இயேசுவின் நாமம்

எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
பேய் பிசாசின் தந்திரத்திற்கும்

வல்லமைக்கும் கர்த்தத்துவத்துக்கும்
இம்மையிலும் மறுமையிலும்

ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர்
விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர்

Yesuvin naamam ellavatterkum Lyrics in English

Yesuvin naamam ellaavaattirkum maelaana naamam Yesuvin naamamellaavattirkum maelaana naamam Yesuvin naamam Yesuvin naamamthuraiththanaththirkum athikaaraththirkum paey pisaasin thanthiraththirkumvallamaikkum karththaththuvaththukkum immaiyilum maraுmaiyilumsthoththirippeer sthoththirippeer visuvaasippor sthoththirippeer

PowerPoint Presentation Slides for the song Yesuvin naamam ellavatterkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Naamam Ellavatterkum – இயேசுவின் நாமம் எல்லாவாற்றிற்கும் PPT
Yesuvin Naamam Ellavatterkum PPT

இயேசுவின் நாமம் மேலான ஸ்தோத்திரிப்பீர் எல்லாவாற்றிற்கும் நாமம்எல்லாவற்றிற்கும் நாமம்துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் பேய் பிசாசின் தந்திரத்திற்கும்வல்லமைக்கும் கர்த்தத்துவத்துக்கும் இம்மையிலும் மறுமையிலும்ஸ்தோத்திரிப்பீர் விசுவாசிப்போர் தமிழ்