Anbin Roobi Motchanantham PPT - அன்பின் ரூபி மோட்சனந்தம்

அன்பின் ரூபி மோட்சனந்தம்
பாரில் ஈய வந்தீரே ,
எங்கள் ஏழை நெஞ்சில் வாசம்
பண்ணி மருள் தீர்ப்பீரே .
ஏசுவே நீர் பரிதாபம்
அன்புமணி இருக்கிறீர் ,
பார துக்கம் கொண்ட உள்ளம்
வந்து தேற்றல் செய்குவீர்


Anbin Roobi Motchanantham PowerPoint



Anbin Roobi Motchanantham - அன்பின் ரூபி மோட்சனந்தம் Lyrics

Anbin Roobi Motchanantham PPT

Download Anbin Roobi Motchanantham Tamil PPT