Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 3:17 in Tamil

நெகேமியா 3:17 Bible Nehemiah Nehemiah 3

நெகேமியா 3:17
அவனுக்குப் பின்னாக லேவியரில் பானியின் குமாரன் ரேகூமும், அவன் அருகே கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்குக்குப் பிரபுவாகிய அசபியாவும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

Tamil Indian Revised Version
அவனுக்குப் பின்னாக லேவியர்களில் பானியின் மகன் ரேகூமும், அவன் அருகே கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்கை ஆட்சி செய்யும் அசபியாவும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

Tamil Easy Reading Version
லேவியின் கோத்திரத்தார் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்தனர். லேவியர்கள் பானியின் மகனான ரேகூமிற்குக் கீழ் வேலைபார்த்தனர். அடுத்தப் பகுதியை அசபியா பழுதுபார்த்தான். அசபியா, கேகிலா மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநராக இருந்தான். அவன் தனது சொந்த மாவட்டத்திற்கே பழுதுபார்த்தான்.

Thiru Viviliam
அவருக்குப் பிறகு, லேவியர் பழுதுபார்த்தனர். பானியின் மகனான இரகூம் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். கெயிலா மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு ஆளுநரான அசபியா அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.

Other Title
மதில் பழுதுபார்ப்பில் உதவிய லேவியர்

Nehemiah 3:16Nehemiah 3Nehemiah 3:18

King James Version (KJV)
After him repaired the Levites, Rehum the son of Bani. Next unto him repaired Hashabiah, the ruler of the half part of Keilah, in his part.

American Standard Version (ASV)
After him repaired the Levites, Rehum the son of Bani. Next unto him repaired Hashabiah, the ruler of half the district of Keilah, for his district.

Bible in Basic English (BBE)
Then came the Levites, Rehum, the son of Bani. By his side was working Hashabiah, ruler of half the division of Keilah, for his division.

Darby English Bible (DBY)
After him repaired the Levites, Rehum the son of Bani. Next to him repaired Hashabiah, the chief of the half district of Keilah, for his district.

Webster’s Bible (WBT)
After him repaired the Levites Rehum the son of Bani. Next to him repaired Hashabiah the ruler of the half part of Keilah, in his part.

World English Bible (WEB)
After him repaired the Levites, Rehum the son of Bani. Next to him repaired Hashabiah, the ruler of half the district of Keilah, for his district.

Young’s Literal Translation (YLT)
After him have the Levites strengthened, `and’ Rehum son of Bani: by his hand hath Hashabiah, head of the half of the district of Keilah, strengthened, for his district.

நெகேமியா Nehemiah 3:17
அவனுக்குப் பின்னாக லேவியரில் பானியின் குமாரன் ரேகூமும், அவன் அருகே கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்குக்குப் பிரபுவாகிய அசபியாவும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
After him repaired the Levites, Rehum the son of Bani. Next unto him repaired Hashabiah, the ruler of the half part of Keilah, in his part.

After
אַֽחֲרָ֛יוʾaḥărāywah-huh-RAV
him
repaired
הֶֽחֱזִ֥יקוּheḥĕzîqûheh-hay-ZEE-koo
the
Levites,
הַלְוִיִּ֖םhalwiyyimhahl-vee-YEEM
Rehum
רְח֣וּםrĕḥûmreh-HOOM
son
the
בֶּןbenben
of
Bani.
בָּנִ֑יbānîba-NEE
Next
עַלʿalal
unto
יָד֣וֹyādôya-DOH
repaired
him
הֶֽחֱזִ֗יקheḥĕzîqheh-hay-ZEEK
Hashabiah,
חֲשַׁבְיָ֛הḥăšabyâhuh-shahv-YA
the
ruler
שַׂרśarsahr
half
the
of
חֲצִיḥăṣîhuh-TSEE
part
פֶ֥לֶךְpelekFEH-lek
of
Keilah,
קְעִילָ֖הqĕʿîlâkeh-ee-LA
in
his
part.
לְפִלְכּֽוֹ׃lĕpilkôleh-feel-KOH

நெகேமியா 3:17 in English

avanukkup Pinnaaka Laeviyaril Paaniyin Kumaaran Raekoomum, Avan Arukae Kaekilaa Maakaanaththil Thannutaiya Paathippangukkup Pirapuvaakiya Asapiyaavum Paluthupaarththuk Kattinaarkal.


Tags அவனுக்குப் பின்னாக லேவியரில் பானியின் குமாரன் ரேகூமும் அவன் அருகே கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்குக்குப் பிரபுவாகிய அசபியாவும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்
Nehemiah 3:17 in Tamil Concordance Nehemiah 3:17 in Tamil Interlinear Nehemiah 3:17 in Tamil Image

Read Full Chapter : Nehemiah 3