எண்ணாகமம் 21:35
அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாயிராதபடிக்கு அவனையும், அவன் குமாரரையும், அவனுடைய சகல ஜனங்களையும் வெட்டிப்போட்டு, அவன் தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்.
Tamil Indian Revised Version
அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாக இல்லாதபடி அவனையும், அவனுடைய மகன்களையும், அவனுடைய எல்லா மக்களையும் வெட்டிப்போட்டு, அவனுடைய தேசத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
எனவே இஸ்ரவேல் ஜனங்கள் ஓக் அரசனையும் அவனது படைகளையும் தோற்கடித்து, அவனையும் அவனது பிள்ளைகளையும் படைகளையும் கொன்றதுடன் அவனது நாட்டையும் கைப்பற்றிண்டனர்.
Thiru Viviliam
அங்ஙனமே, அவர்கள் அவனையும் அவன் புதல்வரையும் அவன் மக்கள் அனைவரையும் ஒருவர் கூட எஞ்சியிராதபடி கொன்றொழித்தனர்; அவன் நாட்டையும் அவர்கள் கைப்பற்றினர்.
King James Version (KJV)
So they smote him, and his sons, and all his people, until there was none left him alive: and they possessed his land.
American Standard Version (ASV)
So they smote him, and his sons and all his people, until there was none left him remaining: and they possessed his land.
Bible in Basic English (BBE)
So they overcame him and his sons and his people, driving them all out: and they took his land for their heritage.
Darby English Bible (DBY)
And they smote him, and his sons, and all his people, so that they left him none remaining, and took possession of his land.
Webster’s Bible (WBT)
So they smote him, and his sons, and all his people, until there was none left to him alive: and they possessed his land.
World English Bible (WEB)
So they struck him, and his sons and all his people, until there was none left him remaining: and they possessed his land.
Young’s Literal Translation (YLT)
And they smite him, and his sons, and all his people, until he hath not left to him a remnant, and they possess his land.
எண்ணாகமம் Numbers 21:35
அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாயிராதபடிக்கு அவனையும், அவன் குமாரரையும், அவனுடைய சகல ஜனங்களையும் வெட்டிப்போட்டு, அவன் தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்.
So they smote him, and his sons, and all his people, until there was none left him alive: and they possessed his land.
| וַיַּכּ֨וּ | wayyakkû | va-YA-koo | |
| אֹת֤וֹ | ʾōtô | oh-TOH | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| בָּנָיו֙ | bānāyw | ba-nav | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| כָּל | kāl | kahl | |
| עַמּ֔וֹ | ʿammô | AH-moh | |
| עַד | ʿad | ad | |
| בִּלְתִּ֥י | biltî | beel-TEE | |
| הִשְׁאִֽיר | hišʾîr | heesh-EER | |
| ל֖וֹ | lô | loh | |
| שָׂרִ֑יד | śārîd | sa-REED | |
| וַיִּֽירְשׁ֖וּ | wayyîrĕšû | va-yee-reh-SHOO | |
| אֶת | ʾet | et | |
| אַרְצֽוֹ׃ | ʾarṣô | ar-TSOH |
Cross Reference
உபாகமம் 3:3
அப்படியே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல ஜனங்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமற்போகுமட்டும் அவனை முறிய அடித்தோம்.
உபாகமம் 29:7
நீங்கள் இவ்விடத்துக்கு வந்தபோது, எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், பாசானின் ராஜாவாகிய ஓகும் நம்மோடே யுத்தஞ்செய்யப் புறப்பட்டர்கள்; நாம் அவர்களை முறிய அடித்து,
யோசுவா 12:4
இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி,
யோசுவா 13:12
அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆண்டு, மோசே முறிய அடித்துத் துரத்தின இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காமட்டுமிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.
சங்கீதம் 135:10
அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக் கொன்று;
சங்கீதம் 136:17
பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
ரோமர் 8:37
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
Tags அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாயிராதபடிக்கு அவனையும் அவன் குமாரரையும் அவனுடைய சகல ஜனங்களையும் வெட்டிப்போட்டு அவன் தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்
Numbers 21:35 in Tamil Concordance Numbers 21:35 in Tamil Interlinear Numbers 21:35 in Tamil Image