Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 9:3 in Tamil

ଗଣନା ପୁସ୍ତକ 9:3 Bible Numbers Numbers 9

எண்ணாகமம் 9:3
இந்த மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையாகிய குறித்த காலத்தில் அதை ஆசரிக்கக்கடவீர்கள்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைமைகளின்படியேயும் அதை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.

Tamil Indian Revised Version
இந்த மாதம் பதினான்காம்தேதி மாலை வேளையாகிய குறித்த காலத்தில் அதை அனுசரிக்கவேண்டும்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைகளின்படியேயும் அதை அனுசரிக்கவேண்டும் என்றார்.

Tamil Easy Reading Version
அவர்கள் பஸ்கா விருந்தை இம்மாதத்தின் 14ஆம் நாளன்று சூரியன் மறைகிற அந்தி வேளையில் உண்ண வேண்டும். அவர்கள் அந்தத் தேர்ந்தெடுத்த நேரத்தில் இதனைச் செய்ய வேண்டும். பஸ்கா பண்டிகையின் விதிகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.

Thiru Viviliam
இம்மாதம் பதினான்காம் நாள் அந்தி மாலைப்பொழுதில் குறிக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் அதைக் கொண்டாடுவீர்கள்; அதன் எல்லா விதிமுறைகளின்படியும் எல்லா ஒழுங்குகளின்படியும் நீங்கள் அதைக் கொண்டாட வேண்டும்.

Numbers 9:2Numbers 9Numbers 9:4

King James Version (KJV)
In the fourteenth day of this month, at even, ye shall keep it in his appointed season: according to all the rites of it, and according to all the ceremonies thereof, shall ye keep it.

American Standard Version (ASV)
In the fourteenth day of this month, at even, ye shall keep it in its appointed season: according to all the statutes of it, and according to all the ordinances thereof, shall ye keep it.

Bible in Basic English (BBE)
In the fourteenth day of this month, at evening, you are to keep it at the regular time, and in the way ordered in the law.

Darby English Bible (DBY)
on the fourteenth day in this month between the two evenings, ye shall hold it at its set time; according to all the rites of it, and according to all the ordinances thereof shall ye hold it.

Webster’s Bible (WBT)
In the fourteenth day of this month, at evening, ye shall keep it in its appointed season: according to all its rites, and according to all its ceremonies, shall ye keep it.

World English Bible (WEB)
On the fourteenth day of this month, at evening, you shall keep it in its appointed season– according to all its statutes, and according to all its ordinances, you shall keep it.”

Young’s Literal Translation (YLT)
in the fourteenth day of this month between the evenings ye prepare it in its appointed season; according to all its statutes, and according to all its ordinances ye prepare it.’

எண்ணாகமம் Numbers 9:3
இந்த மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையாகிய குறித்த காலத்தில் அதை ஆசரிக்கக்கடவீர்கள்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைமைகளின்படியேயும் அதை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
In the fourteenth day of this month, at even, ye shall keep it in his appointed season: according to all the rites of it, and according to all the ceremonies thereof, shall ye keep it.

In
the
fourteenth
בְּאַרְבָּעָ֣הbĕʾarbāʿâbeh-ar-ba-AH

עָשָֽׂרʿāśārah-SAHR
day
י֠וֹםyômyome
of
this
בַּחֹ֨דֶשׁbaḥōdešba-HOH-desh
month,
הַזֶּ֜הhazzeha-ZEH
at
בֵּ֧יןbênbane
even,
הָֽעֲרְבַּ֛יִםhāʿărbayimha-ur-BA-yeem
ye
shall
keep
תַּֽעֲשׂ֥וּtaʿăśûta-uh-SOO
it
in
his
appointed
season:
אֹת֖וֹʾōtôoh-TOH
all
to
according
בְּמֹֽעֲד֑וֹbĕmōʿădôbeh-moh-uh-DOH
the
rites
כְּכָלkĕkālkeh-HAHL
all
to
according
and
it,
of
חֻקֹּתָ֥יוḥuqqōtāywhoo-koh-TAV
the
ceremonies
וּכְכָלûkĕkāloo-heh-HAHL
keep
ye
shall
thereof,
מִשְׁפָּטָ֖יוmišpāṭāywmeesh-pa-TAV
it.
תַּֽעֲשׂ֥וּtaʿăśûta-uh-SOO
אֹתֽוֹ׃ʾōtôoh-TOH

எண்ணாகமம் 9:3 in English

intha Maatham Pathinaalaanthaethi Anthinaeramaana Vaelaiyaakiya Kuriththa Kaalaththil Athai Aasarikkakkadaveerkal; Atharkuriya Ellaak Kattalaiyinpatiyaeyum Muraimaikalinpatiyaeyum Athai Aasarikkakkadaveerkal Entar.


Tags இந்த மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையாகிய குறித்த காலத்தில் அதை ஆசரிக்கக்கடவீர்கள் அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைமைகளின்படியேயும் அதை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்
Numbers 9:3 in Tamil Concordance Numbers 9:3 in Tamil Interlinear Numbers 9:3 in Tamil Image

Read Full Chapter : Numbers 9