நீதிமொழிகள் 23

fullscreen10 பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.

fullscreen11 அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.

10 Remove not the old landmark; and enter not into the fields of the fatherless:

11 For their redeemer is mighty; he shall plead their cause with thee.