சங்கீதம் 130

fullscreen1 கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

fullscreen2 ஆண்டவரே என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.

fullscreen3 கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.

fullscreen4 உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.

fullscreen5 கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.

fullscreen6 எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.

fullscreen7 இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.

1 Out of the depths have I cried unto thee, O Lord.

2 Lord, hear my voice: let thine ears be attentive to the voice of my supplications.

3 If thou, Lord, shouldest mark iniquities, O Lord, who shall stand?

4 But there is forgiveness with thee, that thou mayest be feared.

5 I wait for the Lord, my soul doth wait, and in his word do I hope.

6 My soul waiteth for the Lord more than they that watch for the morning: I say, more than they that watch for the morning.

7 Let Israel hope in the Lord: for with the Lord there is mercy, and with him is plenteous redemption.