சங்கீதம் 17

Psalm 17:12 in Tamil

தமிழ்

சங்கீதம் 17:12
பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பால சிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்திற்கும், மறைவிடங்களில் ஒளிந்திருக்கிற பாலசிங்கத்திற்கும் ஒப்பாக இருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
பிற விலங்குகளைக் கொன்று சாப்பிடக் காத்திருக்கும் சிங்கத்தைப்போன்று அத்தீயோர் காணப்படுகிறார்கள். தாக்கக் காத்திருக்கும் சிங்கத்தைப்போல் மறைந்திருக்கிறார்கள்.

Thiru Viviliam
⁽பீறிப்போடத் துடிக்கும்␢ சிங்கத்திற்கு அவர்கள் ஒப்பாவர்;␢ மறைவிடத்தில் பதுங்கியிருக்கும்␢ இளஞ்சிங்கத்திற்கு நிகராவர்.⁾

Roman Transliteration
Peeraுkiratharku aavalulla singaththukkum, maraividangalil pathivirukkira paala singaththukkum oppaayirukkiraarkal.

Psalm 17:12 in Other Translations

King James Version (KJV)
Like as a lion that is greedy of his prey, and as it were a young lion lurking in secret places.

American Standard Version (ASV)
He is like a lion that is greedy of his prey, And as it were a young lion lurking in secret places.

Bible in Basic English (BBE)
Like a lion desiring its food, and like a young lion waiting in secret places.

Darby English Bible (DBY)
He is like a lion that is greedy of its prey, and as a young lion lurking in secret places.

Webster's Bible (WBT)
Like as a lion that is greedy of his prey, and as it were a young lion lurking in secret places.

World English Bible (WEB)
He is like a lion that is greedy of his prey, As it were a young lion lurking in secret places.

Young's Literal Translation (YLT)
His likeness as a lion desirous to tear, As a young lion dwelling in secret places.

சங்கீதம் Psalm 17:12

பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பால சிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள்.

Like as a lion that is greedy of his prey, and as it were a young lion lurking in secret places.

Like דִּמְיֹנ֗וֹ dimyôn deem-YONE
as a lion כְּ֭אַרְיֵה ʾărî uh-REE
is greedy יִכְס֣וֹף kāsap ka-SAHF
of his prey, לִטְר֑וֹף ṭārap ta-RAHF
and as it were a young lion וְ֝כִכְפִ֗יר kĕpîr keh-FEER
lurking יֹשֵׁ֥ב yāšab ya-SHAHV
in secret places. בְּמִסְתָּרִֽים׃ mistār mees-TAHR



Read Full Chapter : Psalm 17