சங்கீதம் 82

fullscreen1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

fullscreen2 எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)

fullscreen3 ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.

fullscreen4 பலவீனனையும் எளியவனையும் விடுவித்து துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.

fullscreen5 அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.

fullscreen6 நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

fullscreen7 ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.

fullscreen8 தேவனே எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.

Tamil Indian Revised Version
நீ சாப்பிட்ட உணவை வாந்தியெடுத்து, உன்னுடைய இனிய சொற்களை இழந்துபோவாய்.

Tamil Easy Reading Version
அவனது உணவை உண்டால், நீ நோயாளி ஆவாய். உனது வார்த்தைகளின் புகழுரையும், நன்றிகளும் வீணாகப் போய்விடும்.

Thiru Viviliam
நீ உண்ட உணவை வாந்தியெடுக்க நேரிடும்; நீ உரைத்த புகழுரை பயனற்றதாகும்.

Proverbs 23:7Proverbs 23Proverbs 23:9

King James Version (KJV)
The morsel which thou hast eaten shalt thou vomit up, and lose thy sweet words.

American Standard Version (ASV)
The morsel which thou hast eaten shalt thou vomit up, And lose thy sweet words.

Bible in Basic English (BBE)
The food which you have taken will come up again, and your pleasing words will be wasted.

Darby English Bible (DBY)
Thy morsel which thou hast eaten must thou vomit up, and thou wilt have wasted thy sweet words.

World English Bible (WEB)
The morsel which you have eaten you shall vomit up, And lose your good words.

Young’s Literal Translation (YLT)
Thy morsel thou hast eaten thou dost vomit up, And hast marred thy words that `are’ sweet.

நீதிமொழிகள் Proverbs 23:8
நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய்.
The morsel which thou hast eaten shalt thou vomit up, and lose thy sweet words.

The
morsel
פִּֽתְּךָpittĕkāPEE-teh-ha
which
thou
hast
eaten
אָכַ֥לְתָּʾākaltāah-HAHL-ta
up,
vomit
thou
shalt
תְקִיאֶ֑נָּהtĕqîʾennâteh-kee-EH-na
and
lose
וְ֝שִׁחַ֗תָּwĕšiḥattāVEH-shee-HA-ta
thy
sweet
דְּבָרֶ֥יךָdĕbārêkādeh-va-RAY-ha
words.
הַנְּעִימִֽים׃hannĕʿîmîmha-neh-ee-MEEM