வெளிப்படுத்தின விசேஷம் 20

fullscreen4 அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.

fullscreen5 மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.

fullscreen6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

4 And I saw thrones, and they sat upon them, and judgment was given unto them: and I saw the souls of them that were beheaded for the witness of Jesus, and for the word of God, and which had not worshipped the beast, neither his image, neither had received his mark upon their foreheads, or in their hands; and they lived and reigned with Christ a thousand years.

5 But the rest of the dead lived not again until the thousand years were finished. This is the first resurrection.

6 Blessed and holy is he that hath part in the first resurrection: on such the second death hath no power, but they shall be priests of God and of Christ, and shall reign with him a thousand years.

Tamil Indian Revised Version
நான் பார்த்தேன், துணை செய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு பாதுகாப்பாகி, என் கடுங்கோபமே என்னைத் தாங்கியது.

Tamil Easy Reading Version
நான் சுற்றிலும் பார்த்தேன். ஆனால் எவரும் எனக்கு உதவுவதைக் காணவில்லை. எவரும் எனக்கு உதவவில்லை என்று நான் ஆச்சரியப்பட்டேன். எனவே, என் ஜனங்களைக் காப்பாற்ற என் சொந்த வல்லமையைப் பயன்படுத்தினேன், என் கோபம் என்னைத் தாங்கினது.

Thiru Viviliam
⁽சுற்றுமுற்றும் பார்த்தேன்;␢ துணைபுரிவோர் எவருமில்லை;␢ திகைப்புற்று நின்றேன்;␢ தாங்குவார் யாருமில்லை;␢ என் புயமே␢ எனக்கு வெற்றி கொணர்ந்தது;␢ என் சினமே எனக்கு ஊக்கமளித்தது.⁾

ஏசாயா 63:4ஏசாயா 63ஏசாயா 63:6

King James Version (KJV)
And I looked, and there was none to help; and I wondered that there was none to uphold: therefore mine own arm brought salvation unto me; and my fury, it upheld me.

American Standard Version (ASV)
And I looked, and there was none to help; and I wondered that there was none to uphold: therefore mine own arm brought salvation unto me; and my wrath, it upheld me.

Bible in Basic English (BBE)
And I saw that there was no helper, and I was wondering that no one gave them support: so my arm did the work of salvation, and my wrath was my support.

Darby English Bible (DBY)
And I looked, and there was none to help; and I wondered that there was none to uphold: and mine own arm brought salvation unto me; and my fury, it upheld me.

World English Bible (WEB)
I looked, and there was none to help; and I wondered that there was none to uphold: therefore my own arm brought salvation to me; and my wrath, it upheld me.

Young’s Literal Translation (YLT)
And I look attentively, and there is none helping, And I am astonished that there is none supporting, And give salvation to me doth mine own arm. And my wrath — it hath supported me.

ஏசாயா Isaiah 63:5
நான் பார்த்தேன், துணைசெய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு இரட்சிப்பாகி, என் உக்கிரமே என்னைத் தாங்கிற்று.
And I looked, and there was none to help; and I wondered that there was none to uphold: therefore mine own arm brought salvation unto me; and my fury, it upheld me.

And
I
looked,
וְאַבִּיט֙wĕʾabbîṭveh-ah-BEET
and
there
was
none
וְאֵ֣יןwĕʾênveh-ANE
help;
to
עֹזֵ֔רʿōzēroh-ZARE
and
I
wondered
וְאֶשְׁתּוֹמֵ֖םwĕʾeštômēmveh-esh-toh-MAME
that
there
was
none
וְאֵ֣יןwĕʾênveh-ANE
uphold:
to
סוֹמֵ֑ךְsômēksoh-MAKE
therefore
mine
own
arm
וַתּ֤וֹשַֽׁעwattôšaʿVA-toh-sha
brought
salvation
לִי֙liylee
fury,
my
and
me;
unto
זְרֹעִ֔יzĕrōʿîzeh-roh-EE
it
וַחֲמָתִ֖יwaḥămātîva-huh-ma-TEE
upheld
הִ֥יאhîʾhee
me.
סְמָכָֽתְנִי׃sĕmākātĕnîseh-ma-HA-teh-nee