Full Screen ?
 

Ellam Umakkaaga - எல்லாம் உமக்காக

எல்லாம் உமக்காக
ஏசுவே எனது ஆவி ஆன்மா
சரீரம் உமக்காக

1. பாவம் செய்து வாழ்வதிலும்
சாவது எனது லாபமே
கோதுமை மணியாய் நிலத்தில்
வீழ்ந்து சாவதை என்றும்
விரும்புகிறேன் (2)

2. அநித்தியமான பாவத்தின்
சந்தோஷத்தைப் பார்க்கிலும்
தேவ ஜனத்தோடே நானும்
பாடுபட வாஞ்சிக்கிறேன்

3. எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்
எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும்
உந்தன் மகிமைக்காய்  அமைய
உதவி செய்யும் ஏசுவே

4. தனக்கானதை நான் தேடாமல்
என்னைப்
பொருட்டென்றெண்ணாமல்
பிறரைக் கனம் பண்ணி வாழ

கிருபை செய்யும் ஏசுவே!

Ellam Umakkaaga Lyrics in English

Ellaam umakkaaka aesuvae enathu aavi aanmaa sareeram umakkaaka 1. Paavam seythu vaalvathilum saavathu enathu laapamae kothumai manniyaay nilaththil veelnthu saavathai entum virumpukiraேn (2) 2. Aniththiyamaana paavaththin santhoshaththaip paarkkilum thaeva janaththotae naanum paadupada vaanjikkiraேn 3. Enthan sinthanai sol anaiththum enthan seyalkal ovvontum unthan makimaikkaay  amaiya uthavi seyyum aesuvae 4. Thanakkaanathai naan thaedaamal ennaip poruttentennnnaamal piraraik kanam pannnni vaala kirupai seyyum aesuvae!

PowerPoint Presentation Slides for the song Ellam Umakkaaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellam Umakkaaga – எல்லாம் உமக்காக PPT
Ellam Umakkaaga PPT

Ellam Umakkaaga Song Meaning

All for you
Jesus is my spirit soul
The body is for you

1. Living in sin
Death is my gain
In the wheat field
Fall down and die
like (2)

2. Of eternal sin
Rather than happiness
I am with God's people
I want to strive

3. Whose thought word is all
Each of whose actions
May you become the crown of glory
It is Jesus who helps

4. Without looking for what I have for myself
me
Regardless
Live with respect for others

Gracious Jesus!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எனது செய்யும் ஏசுவே உமக்காகஏசுவே ஆவி ஆன்மாசரீரம் உமக்காக பாவம் செய்து வாழ்வதிலும்சாவது லாபமேகோதுமை மணியாய் நிலத்தில்வீழ்ந்து சாவதை என்றும்விரும்புகிறேன் அநித்தியமான பாவத்தின்சந்தோஷத்தைப் பார்க்கிலும்தேவ ஜனத்தோடே தமிழ்