என்மீது அன்புகூா்ந்து
பலியானீா் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீா் குற்றம் நீ்ங்க
பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட -2
ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே -2
1. பிதாவான என் தேவனே
தகப்பனே என் தந்தையே -2
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும் -2
2. உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர் -2
கறைபடாத மகனா(ளா)க
நிறுத்தி தினம் பாா்க்கின்றீா் -2
3. மாம்சமான திரையை
அன்று கிழித்து புது வழி திறந்தீா் -2
மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம்
நுழையச் செய்தீா் -2
4. உம் சமூகம் நிறுத்தினீரே
உமது சித்தம் நான் செய்திட -2
அரசராக குருவாக
ஏற்படுத்தினனீா் ஊழியம் செய்ய -2
En Meethu Anbu Koornthu – என் மீது அன்பு கூர்ந்து Lyrics in English
Enmeethu anpukooா்nthu paliyaaneeா் siluvaiyilae enakkaay iraththam sinthi kaluvineeா் kuttam nee்nga piriththeduththeeா் pirakkum munnaal umakkentu vaalnthida -2 aaraathanai umakkae anuthinamum umakkae -2 1. Pithaavaana en thaevanae thakappanae en thanthaiyae -2 maatchimaiyum makaththuvamum umakkuththaanae ententaikkum -2 2. Um iraththaththaal pithaavodu oppuravaakki makilachcheytheer -2 karaipadaatha makanaa(laa)ka niraுththi thinam paaா்kkinteeா் -2 3. Maamsamaana thiraiyai antu kiliththu puthu vali thirantheeா் -2 makaa makaa Parisuththa um thiruchchamukam nulaiyach seytheeா் -2 4. Um samookam niraுththineerae umathu siththam naan seythida -2 arasaraaka kuruvaaka aerpaduththinaneeா் ooliyam seyya -2
PowerPoint Presentation Slides for the song En Meethu Anbu Koornthu – என் மீது அன்பு கூர்ந்து
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meethu Anbu Koornthu – என் மீது அன்பு கூர்ந்து PPT
En Meethu Anbu Koornthu PPT
En Meethu Anbu Koornthu – என் மீது அன்பு கூர்ந்து Song Meaning
Loving me
Sacrifice on the cross
Bleed for me
Wash away the blame
Extracted before birth
Live for yourself -2
Worship to you
Everyday is yours -2
1. My God the Father
Father is my father -2
majesty and majesty
For you forever -2
2. To the Father by thy blood
You made me happy by comparison -2
Immaculate Son
You stop and look at the day -2
3. The fleshy screen
On that day you broke open a new way -2
Most Holy is Your Holy Face
You have entered -2
4. Your community has stopped
Thy will I do -2
King as Guru
-2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் உமக்கே மகா என்மீது அன்புகூா்ந்து பலியானீா் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீா் குற்றம் நீ்ங்க பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட ஆராதனை தமிழ்
