Full Screen ?
 

En Uyarntha Kamalaiye - என் உயர்ந்த கன்மலையே

En Uyarntha Kamalaiye

என் உயர்ந்த கன்மலையே
என் கோட்டையும் அரணும் நீரே
என் மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பும் துணையாளரே – (2)

ஆராதனை உமக்கே (4) – உயர்ந்த

1. ஞானக் கன்மலையே தாகம் தீர்ப்பவரே
கன்மலை வெடிப்பினிலே பாதுகாப்பவரே
ஜீவ தண்ணீர் எனக்குத் தந்தீர் – 2
தேற்றரவாளன் நீரே ஆவியானவரே – 2 – ஆராதனை

2. வார்த்தையானவரே வாழ்வு தருபவரே
வானிலும் பூமியிலும் வல்லமையுள்ளவரே
தேனிலும் மதுரம் உந்தன் வசனம் – 2
என்னைத் தேற்றிடுமே அனலாய் மாற்றிடுமே -2 – ஆராதனை

3. சருவ வல்லவரே சாவை வென்றவரே
சருவ சிருஷ்டிகரே சர்வத்தை ஆள்பவரே
முழங்கால் யாவும் அவர் முன் முடங்கும் -2
மீண்டும் வருபவரே எங்கள் எஜமானரே – 2 – ஆராதனை

En Uyarntha Kamalaiye Lyrics in English

En Uyarntha Kamalaiyeen uyarntha kanmalaiyae en kottaைyum aranum neerae en maraividamae en uraividamae naan nampum thunnaiyaalarae – (2)aaraathanai umakkae (4) – uyarntha 1. Njaanak kanmalaiyae thaakam theerppavarae kanmalai vetippinilae paathukaappavarae jeeva thannnneer enakkuth thantheer – 2 thaettaravaalan neerae aaviyaanavarae – 2 – aaraathanai2. Vaarththaiyaanavarae vaalvu tharupavarae vaanilum poomiyilum vallamaiyullavarae thaenilum mathuram unthan vasanam – 2 ennaith thaettidumae analaay maattidumae -2 – aaraathanai3. Saruva vallavarae saavai ventavarae saruva sirushtikarae sarvaththai aalpavarae mulangaal yaavum avar mun mudangum -2 meenndum varupavarae engal ejamaanarae – 2 – aaraathanai

PowerPoint Presentation Slides for the song En Uyarntha Kamalaiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Uyarntha Kamalaiye – என் உயர்ந்த கன்மலையே PPT
En Uyarntha Kamalaiye PPT

En Uyarntha Kamalaiye Song Meaning

En Uyarntha Kamalaiye

My high rock
Water is my fortress
My hiding place is my shelter
My trusted companion – (2)

Adoration unto Thee (4) – Exalted

1. The Rock of Wisdom is the quencher of thirst
You are the one who protects from volcanic eruptions
You gave me living water – 2
Theravalan You are the Spirit – 2 – Aradhana

2. The Word is the giver of life
Mighty in the heavens and the earth
Maduram undan verse in honey – 2
2 – Worship

3. Sarva Valla is the conqueror of death
Sarva is the creator who rules everything
All knees bow before him -2
He who is coming again is our Lord – 2 – Worship

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆராதனை உயர்ந்த கன்மலையே நீரே சருவ En Uyarntha Kamalaiyeஎன் கோட்டையும் அரணும் மறைவிடமே உறைவிடமே நம்பும் துணையாளரே உமக்கே ஞானக் தாகம் தீர்ப்பவரே தமிழ்