Full Screen ?
 

Iraivanai Nambi Irukirean - இறைவனை நம்பியிருக்கிறேன்

இறைவனை (இயேசுவை) நம்பியிருக்கிறேன்
எதற்கும் பயப்படேன்
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்

1. பயம் என்னை ஆட்கொண்டால்
பாடுவேன் அதிகமாய்
திருவசனம் தியானம் செய்து
ஜெயமெடுப்பேன் நிச்சயமாய்

அச்சம் மேற்கொள்ளாது
இறை அமைதி என்னை காக்கும்
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்

2. என் சார்பில் இருக்கின்றீர்
என்பதை நான் அறிந்து கொண்டேன்
எதிராக செயல்படுவோர்
திரும்புவார்கள் பின்னிட்டு – அச்சம்

3. சாவினின்று என் உயிரை
மீட்டீரே கிருபையினால்
உம்மோடு நடந்திடுவேன்
உயிர்வாழும் நாட்களெல்லாம்

4. துயரங்களின் எண்ணிக்கையை
கணக்கெடுக்கும் தகப்பன் நீர்-என்
கண்ணீரைத் தோற்பையில்
சேர்த்து வைத்துப் பதில் தருவீர்

5. மறக்கவில்லை என் பிராத்தனைகள்
செலுத்துகிறேன் நன்றி பலி
காலடிகள் இடறாமல்
காத்தீரே நன்றி ஐயா

இறைவனை நம்பியிருக்கிறேன் – Iraivanai Nambi Irukirean Lyrics in English

Iraivanai (Yesuvai) nampiyirukkiraேn etharkum payappataen ivvulakam enakkethiraay enna seyya mutiyum 1. Payam ennai aatkonndaal paaduvaen athikamaay thiruvasanam thiyaanam seythu jeyameduppaen nichchayamaay achcham maerkollaathu irai amaithi ennai kaakkum ivvulakam enakkethiraay enna seyya mutiyum 2. En saarpil irukkinteer enpathai naan arinthu konntaen ethiraaka seyalpaduvor thirumpuvaarkal pinnittu – achcham 3. Saavinintu en uyirai meettirae kirupaiyinaal ummodu nadanthiduvaen uyirvaalum naatkalellaam 4. Thuyarangalin ennnnikkaiyai kanakkedukkum thakappan neer-en kannnneeraith thorpaiyil serththu vaiththup pathil tharuveer 5. Marakkavillai en piraaththanaikal seluththukiraேn nanti pali kaalatikal idaraamal kaaththeerae nanti aiyaa

PowerPoint Presentation Slides for the song இறைவனை நம்பியிருக்கிறேன் – Iraivanai Nambi Irukirean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iraivanai Nambi Irukirean – இறைவனை நம்பியிருக்கிறேன் PPT
Iraivanai Nambi Irukirean PPT

இறைவனை நம்பியிருக்கிறேன் – Iraivanai Nambi Irukirean Song Meaning

I trust in God (Jesus).
Afraid of anything
The world is against me
what can be done

1. If fear takes hold of me
I will sing more
Meditate on Thiruvasanam
I will definitely win

Fear not
God's peace will protect me
The world is against me
what can be done

2. You are on my behalf
I learned that
Acting against
They will turn back - fear

3. My life from death
By grace alone
I will walk with you
All the days of survival

4. Number of tragedies
Surveying Father Ne-N
With tears in his eyes
Put it together and give the answer

5. My prayers are not forgotten
I will pay a thank you sacrifice
Without tripping
Wait thank you sir

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இவ்வுலகம் எனக்கெதிராய் செய்ய முடியும் என்னை அச்சம் நன்றி இறைவனை இயேசுவை நம்பியிருக்கிறேன் எதற்கும் பயப்படேன் பயம் ஆட்கொண்டால் பாடுவேன் அதிகமாய் திருவசனம் தியானம் செய்து தமிழ்