Full Screen ?
 

Kanni Petta Paalanae - கன்னி பெற்ற பாலனே

கன்னி பெற்ற பாலனே
கண் உறங்கு
விண்ணிண்; தேவ மைந்தனே
விழி உறங்கு
ஆரிராரிரரோ (4)

1. பெத்லகேம் ஊர்தனிலே
தேவ புத்திரன் தோன்றினாரே (2)
உத்தம சத்தியரும்
மனம் மெத்த மகிழ்ந்தனரே (2)
– கன்னி

2. ஆயர்கள் ஓடி வர
மூன்று சாஸ்திரிகள் தேடி வர (2)
பாலகன் இயேசு கண்டு
அவர் பாதம் பணிந்தனரே (2)
– கன்னி

Kanni Petta Paalanae Lyrics in English

Kanni petta paalanae kann urangu vinnnninn; thaeva mainthanae vili urangu aariraariraro (4) 1. Pethlakaem oorthanilae thaeva puththiran thontinaarae (2) uththama saththiyarum manam meththa makilnthanarae (2) – kanni 2. Aayarkal oti vara moontu saasthirikal thaeti vara (2) paalakan Yesu kanndu avar paatham panninthanarae (2) – kanni

PowerPoint Presentation Slides for the song Kanni Petta Paalanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanni Petta Paalanae – கன்னி பெற்ற பாலனே PPT
Kanni Petta Paalanae PPT

கன்னி உறங்கு தேவ பெற்ற பாலனே கண் விண்ணிண் மைந்தனே விழி ஆரிராரிரரோ பெத்லகேம் ஊர்தனிலே புத்திரன் தோன்றினாரே உத்தம சத்தியரும் மனம் மெத்த தமிழ்