மலைகளும் கடலும் கடந்து நதிபோல பாயும் உம் அன்பு
என் இதயத்தை கவர்ந்த அன்பு இயேசுவின் அன்பு
உம் வார்த்தையே என் மகிழ்ச்சி உம் ஆவியே எந்தன் சாட்சி
எனக்காக வந்த அன்பை என் கைகளை உயர்த்தி துதிப்பேன் – 2
உம் அன்பை என்றென்றும் நான் பாடுவேன்
உம் அன்பை என்றென்றும் நான் பாடுவேன் – 2
Malaigalum Kadalum Kadandhu Nadhipolla Paaiyum Um Anbu Lyrics in English
Malaikalum kadalum kadanthu nathipola paayum um anpu en ithayaththai kavarntha anpu Yesuvin anpu um vaarththaiyae en makilchchi um aaviyae enthan saatchi enakkaaka vantha anpai en kaikalai uyarththi thuthippaen – 2 um anpai ententum naan paaduvaen um anpai ententum naan paaduvaen – 2
PowerPoint Presentation Slides for the song Malaigalum Kadalum Kadandhu Nadhipolla Paaiyum Um Anbu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malaigalum Kadalum Kadandhu Nadhipolla Paaiyum Um Anbu – மலைகளும் கடலும் கடந்து நதிபோல பாயும் உம் அன்பு PPT
Malaigalum Kadalum Kadandhu Nadhipolla Paaiyum Um Anbu PPT

