நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
நம்பிடுவாய் நீ நம்பிடுவாய்
1. கலங்கிபோன நேரத்திலும்
கரம் பிடித்து நடத்துவார்
தம் சிரகாலே உன்னை மூடி
பாதுகாத்து நடத்துவார்
2. பொல்லாத வார்த்தைகள் வந்தனவோ
பொறுமையாக நீ சகித்தாயோ
இயேசுவின் அன்பு தேற்றிடுமே நீ
அவரின் மார்பில் சாய்ந்திடுவாய்
3. மனிதர் உன்னை வெறுத்தாலும்
மாராத இயேசு இருக்கிறார்
தனிமையான நேரத்திலும் உன்
தந்தையாய் வந்து தேற்றிடுவார்
Naan Aaraathikkum Yesu Nallavar Lyrics in English
Naan aaraathikkum Yesu nallavar nampiduvaay nee nampiduvaay 1. Kalangipona naeraththilum karam pitiththu nadaththuvaar tham sirakaalae unnai mooti paathukaaththu nadaththuvaar 2. Pollaatha vaarththaikal vanthanavo poraுmaiyaaka nee sakiththaayo Yesuvin anpu thaettidumae nee avarin maarpil saaynthiduvaay 3. Manithar unnai veraுththaalum maaraatha Yesu irukkiraar thanimaiyaana naeraththilum un thanthaiyaay vanthu thaettiduvaar
PowerPoint Presentation Slides for the song Naan Aaraathikkum Yesu Nallavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Aaraathikkum Yesu Nallavar – நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் PPT
Naan Aaraathikkum Yesu Nallavar PPT
Naan Aaraathikkum Yesu Nallavar Song Meaning
The Jesus I worship is good
Trust you trust
1. In a troubled time
He will lead by the hand
Tam Shirakale covers you
He will protect and conduct
2. Evil words came
Have you endured patiently?
You are the love of Jesus
Lean on his chest
3. Even if man hates you
There is an immortal Jesus
Even in your lonely times
He will come as a father
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு நம்பிடுவாய் நேரத்திலும் நடத்துவார் உன்னை ஆராதிக்கும் நல்லவர் கலங்கிபோன கரம் பிடித்து தம் சிரகாலே மூடி பாதுகாத்து பொல்லாத வார்த்தைகள் வந்தனவோ பொறுமையாக சகித்தாயோ தமிழ்
