Paavathin Baarathinaal
பாவத்தின் பாரத்தினால்
தவித்திடும் பாவி என்னை
நின் கிருபை பிரவாகத்தால்
தேற்றிடும் ஏசு நாதா (2)
கெட்ட குமாரனைப் போல்
துஷ்டனாய் அலைந்தேன் அப்பா
நின் அன்பை உணராமல்
துரோகம் நான் செய்தேனே
கள்ளனாயினும் நான்
நீர் பெற்ற பிள்ளை அல்லோ
கள்ளனுக்கருள் செய்த நீ
தள்ளாதே சிலுவை நாதா
தந்தையை விட்ட பின்பு
தவிடு தான் ஆகாரமோ
மனம் கசிந்து நொந்தேன்
கண்ணீரை துடைத்திடுமே
தந்தை தாய் தாமரெல்லாம்
என்னைக் கைவிடுவார்கள்
சாகும் நாளில் தாங்குவார்
நீர் அல்லால் யாருமில்லை
Paavathin Baarathinaal – பாவத்தின் பாரத்தினால் Lyrics in English
Paavathin Baarathinaal paavaththin paaraththinaal thaviththidum paavi ennai nin kirupai piravaakaththaal thaettidum aesu naathaa (2)ketta kumaaranaip pol thushdanaay alainthaen appaa nin anpai unaraamal thurokam naan seythaenaekallanaayinum naan neer petta pillai allo kallanukkarul seytha nee thallaathae siluvai naathaathanthaiyai vitta pinpu thavidu thaan aakaaramo manam kasinthu nonthaen kannnneerai thutaiththidumaethanthai thaay thaamarellaam ennaik kaividuvaarkal saakum naalil thaanguvaar neer allaal yaarumillai
PowerPoint Presentation Slides for the song Paavathin Baarathinaal – பாவத்தின் பாரத்தினால்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavathin Baarathinaal – Paavathin Baarathinaal PPT
Paavathin Baarathinaal PPT
Paavathin Baarathinaal – பாவத்தின் பாரத்தினால் Song Meaning
Paavathin Baarathinaal
Because of the burden of sin
I am a suffering sinner
By your grace
Searching Jesus Nata (2)
Like a bad boy
I wandered in vain, father
Without feeling your love
I committed the betrayal
I am a thief
You have a child
You are the one who cheated
Don't push the cross
After leaving his father
Bran is the food
I was heartbroken
Wipe away the tears
Father and mother all
They will abandon me
He will endure on the day of death
There is no one but you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நின் நீர் Paavathin Baarathinaal பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை கிருபை பிரவாகத்தால் தேற்றிடும் ஏசு நாதா கெட்ட குமாரனைப் துஷ்டனாய் அலைந்தேன் அப்பா தமிழ்
