Full Screen ?
 

Piranthar Piranthar Balan - பிறந்தார் பிறந்தார் பாலன் இயேசு பிறந்தார்

piranthar piranthar Balan

பிறந்தார் பிறந்தார் பாலன் இயேசு பிறந்தார்
மரியாள் பெற்றெடுத்த மாதேவன்
மீட்பருக்கு மகிமையை காத்திடவே (2)
ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா (2)
அல்லேலுயா ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா (2)

தாவீதின் வேரினிலே அற்புதமாய் தவழ்ந்தார்
தவித்த உள்ளத்தையே தேற்றிடவே பிறந்தார் (2)
– பிறந்தார் பிறந்தார்

பாவத்தில் உள்ளவரை பாசமாய் மீட்க்கவே
பரலோக இராஜ்ஜியத்திலே அற்புதமாய் சேர்க்கவே
– பிறந்தார் பிறந்தார்

உன்னத தேவனானவர் உலகத்துக்கு ஒளியானவர்
இருளில் உள்ளவர்களை இன்பமாய் மீட்க பிறந்தார்
– பிறந்தார் பிறந்தார்

Piranthar Piranthar Balan – பிறந்தார் பிறந்தார் பாலன Lyrics in English

Piranthar piranthar Balanpiranthaar piranthaar paalan Yesu piranthaar mariyaal petteduththa maaDhevan meetparukku makimaiyai kaaththidavae (2) haappi kirismas allaeluyaa (2) allaeluyaa haappi kirismas allaeluyaa (2)thaaveethin vaerinilae arputhamaay thavalnthaar thaviththa ullaththaiyae thaettidavae piranthaar (2) – piranthaar piranthaarpaavaththil ullavarai paasamaay meetkkavae paraloka iraajjiyaththilae arputhamaay serkkavae – piranthaar piranthaarunnatha thaevanaanavar ulakaththukku oliyaanavar irulil ullavarkalai inpamaay meetka piranthaar – piranthaar piranthaar

PowerPoint Presentation Slides for the song Piranthar Piranthar Balan – பிறந்தார் பிறந்தார் பாலன

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Piranthar Piranthar Balan – பிறந்தார் பிறந்தார் பாலன் இயேசு பிறந்தார் PPT
Piranthar Piranthar Balan PPT

பிறந்தார் அல்லேலுயா piranthar ஹாப்பி கிறிஸ்மஸ் அற்புதமாய் Balanபிறந்தார் பாலன் இயேசு மரியாள் பெற்றெடுத்த மாதேவன் மீட்பருக்கு மகிமையை காத்திடவே தாவீதின் வேரினிலே தவழ்ந்தார் தமிழ்