போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே
ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை
1. எனக்காக தண்டிக்கப்பட்டீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்
2. பாவங்கள் சுமந்ததனால் – நான்
நீதிமானாய் மாற்றப்பட்டேன்
மரணத்தை ஏற்றுக் கொண்டதால் – நித்திய
ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா
3. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து – உம்
மகிமையிலே பங்குபெறச் செய்தீர்
4. சிலுவையிலே ஏழ்மையானதால் – என்னை
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே – நீர்
சாபங்களை சுமந்து கொண்டதால் – நான்
ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன்
Pothumaanavarae Puthumaiyaanavarae Lyrics in English
Pothumaanavarae puthumaiyaanavarae paathukaappavarae en paavam theerththavarae aaraathanai (2) aayulellaam aaraathanai 1. Enakkaaka thanntikkappattirae athanaal naan mannikkappattaேn enakkaaka kaayappattirae athanaal naan sukam pettaுk konntaen 2. Paavangal sumanthathanaal – naan neethimaanaay maattappattaேn maranaththai aettaுk konndathaal – niththiya jeevanai pettaுk konntaen aiyaa 3. Enakkaaka purakkannikkappattir athanaal naan aettaுk kollappattaேn enakkaaka avamaanamatainthu – um makimaiyilae panguperach seytheer 4. Siluvaiyilae aelmaiyaanathaal – ennai selvanthanaay maattivittirae – neer saapangalai sumanthu konndathaal – naan aasirvaatham pettaுk konntaen
PowerPoint Presentation Slides for the song Pothumaanavarae Puthumaiyaanavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pothumaanavarae Puthumaiyaanavarae – போதுமானவரே புதுமையானவரே PPT
Pothumaanavarae Puthumaiyaanavarae PPT
Pothumaanavarae Puthumaiyaanavarae Song Meaning
Sufficient is innovative
The protector is the one who forgives my sins
Aradhana (2) Aradhana throughout life
1. You were punished for me
So I was forgiven
You hurt for me
So I was happy
2. Being burdened with sins – I am
I was made righteous
By accepting death – eternal
I got life sir
3. You are neglected for me
So I was accepted
Ashamed of myself – um
You made me share in the glory
4. Being poor on the cross – me
You have become rich - you
By carrying curses – I
I received blessings
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எனக்காக பெற்றுக் கொண்டேன் ஆராதனை ஏற்றுக் கொண்டதால் போதுமானவரே புதுமையானவரே பாதுகாப்பவரே பாவம் தீர்த்தவரே ஆயுளெல்லாம் தண்டிக்கப்பட்டீரே மன்னிக்கப்பட்டேன் காயப்பட்டீரே சுகம் பாவங்கள் சுமந்ததனால் நீதிமானாய் தமிழ்
