புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லாம்
வறட்சி செழிப்பாகட்டும் – என்
வெட்கத்திற்கு பதிலாக
(இரட்டிப்பு) நன்மை தாரும் தேவா
கண்ணீருக்குப் பதிலாக – எந்தன்
களிப்பைத் தாரும் தேவா – ஆனந்த
சவால்கள் சந்தித்திட
(இன்று) உலகத்தில் ஜெயமெடுக்க
உறவுகள் சீர்பொருந்த – குடும்ப
சமாதானம் நான் பெற்றிட – மனதில்
Puthiya naalukul ennai Lyrics in English
Puthiya naalukkul ennai nadaththum puthiya kirupaiyaal ennai nirappum puthu kirupai thaarum thaevaa puthu pelanai thaarum thaevaa aarampam arpamaanaalum mutivu sampoornamaam kuraivukal niraivaakattum – ellaam varatchi selippaakattum – en vetkaththirku pathilaaka (irattippu) nanmai thaarum thaevaa kannnneerukkup pathilaaka – enthan kalippaith thaarum thaevaa – aanantha savaalkal santhiththida (intu) ulakaththil jeyamedukka uravukal seerporuntha – kudumpa samaathaanam naan pettida – manathil
PowerPoint Presentation Slides for the song Puthiya naalukul ennai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthiya Naalukul Ennai – புதிய நாளுக்குள் என்னை நடத்தும் PPT
Puthiya Naalukul Ennai PPT
Puthiya naalukul ennai Song Meaning
Lead me into the new day
Fill me with new grace
God gives new grace
God gives new strength
Even if the beginning is small
The result is complete
Let deficiencies be fulfilled – everything
May the drought prosper - N
Instead of shame
(Double) Beneficent Deva
Instead of tears – who
Deva who brings happiness – Ananda
Challenges to meet
(Today) to conquer the world
Relationships are harmonious – family
May I have peace - in my mind
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தாரும் தேவா புதிய என்னை புது நாளுக்குள் நடத்தும் கிருபையால் நிரப்பும் கிருபை பெலனை ஆரம்பம் அற்பமானாலும் முடிவு சம்பூர்ணமாம் குறைவுகள் நிறைவாகட்டும் எல்லாம் தமிழ்
