இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம்
என் நேசர் என்னோடுண்டு
சத்திய வார்த்தைகள் என்னுள்ளே நிற்பதால்
விசுவாசம் என்னில் உண்டு-2
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி
கால்கள் இடறியே பள்ளத்தில் விழுந்தேனே
தூக்கி எடுத்தீரைய்யா
உலகமே வெறுக்கையில் பக்கத்தில் நின்றென்னை
தாங்கி கொண்டீரய்யா
தள்ளப்பட்ட கல்லாய் இருந்த என்னை
மூலைக்கு தலைக்கலாய் மாற்றி விட்டீர்-2
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி
சிங்கங்கள் சூழ்ந்தென்னை விழுங்க நினைக்கையில்
கிருபையால் காத்தீரைய்யா
சத்ருக்கள் முன்பாக பந்தியில் உட்கார
உயர்த்தி வைத்தீரைய்யா
நானே உன் தேவனாய் இருப்பேனென்று
வாக்குரைத்து என்னை நடத்தி வந்தீர்-2
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-3
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவோம்
Rajadhi Rajavam Karthaathi Kartharaam Lyrics in English
Iraajaathi iraajaavaam karththaathi karththaraam en naesar ennodunndu saththiya vaarththaikal ennullae nirpathaal visuvaasam ennil unndu-2 ummai aaraathippom aarpparippom karththarin naamaththai uyarththiduvom-2-iraajaathi kaalkal idariyae pallaththil vilunthaenae thookki eduththeeraiyyaa ulakamae veraுkkaiyil pakkaththil nintennai thaangi konnteerayyaa thallappatta kallaay iruntha ennai moolaikku thalaikkalaay maatti vittir-2 ummai aaraathippom aarpparippom karththarin naamaththai uyarththiduvom-2-iraajaathi singangal soolnthennai vilunga ninaikkaiyil kirupaiyaal kaaththeeraiyyaa sathrukkal munpaaka panthiyil utkaara uyarththi vaiththeeraiyyaa naanae un thaevanaay iruppaenentu vaakkuraiththu ennai nadaththi vantheer-2 ummai aaraathippom aarpparippom karththarin naamaththai uyarththiduvom-3 ummai aaraathippom aarpparippom vaalnaalellaam ummai uyarththiduvom
PowerPoint Presentation Slides for the song Rajadhi Rajavam Karthaathi Kartharaam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rajadhi Rajavam Karthaathi Kartharaam – இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம் PPT
Rajadhi Rajavam Karthaathi Kartharaam PPT
Rajadhi Rajavam Karthaathi Kartharaam Song Meaning
Rajati Rajavam Gardati Lord
My Nesser is with me
Because the words of truth stand within me
Faith is in me-2
Let us worship you
Let us exalt the name of the Lord-2-Rajati
I tripped and fell into the ditch
Did you pick it up?
I stood by when the world hated me
Can you bear it?
I was a stone that was pushed
Headed to the corner and turned-2
Let us worship you
Let us exalt the name of the Lord-2-Rajati
When the lions wanted to devour what surrounded them
Wait by grace
To sit in front of enemies
Did you raise it?
I will be your God
You led me with vows-2
Let us worship you
Let us lift up the Lord's name-3
Let us worship you
We will lift you up for life
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்இராஜாதி இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம் நேசர் என்னோடுண்டு சத்திய வார்த்தைகள் என்னுள்ளே நிற்பதால் விசுவாசம் என்னில் உண்டு தமிழ்
