சப்தமாய் பாடி சத்துருவை
சங்கிலியால் கட்டுவோம்
நித்தம் நித்தம் கர்த்தர் நாமம்
பாடி உயர்த்திடுவோம்
இராஜா இயேசு ஜீவிக்கின்றார்
இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார்
1. புதுப் பாடல் பாடி மகிழ்வோம்
புனிதர்கள் சபையிலே
துதிபலி எழும்பட்டும்
ஜெயக்கொடி பறக்கட்டும்
எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்ததும்
2. உண்டாக்கினார் நம்மை
உள்ளம் மகிழட்டும்
ஆளுநர் அவர்தானே
இதயம் துள்ளட்டும்
3. தமது ஜனத்தின் மேல்
பிரியம் வைக்கின்றார்
வெற்றி தருகிறார்
மேன்மைப்படுத்துவார்
4. கர்த்தரை உயர்த்தும் பாடல்
(நம்) வாயில் இருக்கட்டும்
வசனம் என்ற போர்வாள்
(நம் )கையிலே இருக்கட்டும்
சப்தமாய்ப் பாடி சத்துருவை – Sapthamaai Paadi Sathuruvai Lyrics in English
Sapthamaay paati saththuruvai sangiliyaal kattuvom niththam niththam Karththar naamam paati uyarththiduvom iraajaa Yesu jeevikkintar iraththam sinthi jeyam thanthaar 1. Puthup paadal paati makilvom punitharkal Sabaiyilae thuthipali elumpattum jeyakkoti parakkattum elupputhal thaesaththil poluthupol uthiththathum 2. Unndaakkinaar nammai ullam makilattum aalunar avarthaanae ithayam thullattum 3. Thamathu janaththin mael piriyam vaikkintar vetti tharukiraar maenmaippaduththuvaar 4. Karththarai uyarththum paadal (nam) vaayil irukkattum vasanam enta porvaal (nam )kaiyilae irukkattum
PowerPoint Presentation Slides for the song சப்தமாய்ப் பாடி சத்துருவை – Sapthamaai Paadi Sathuruvai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sapthamaai Paadi Sathuruvai – சப்தமாய்ப் பாடி சத்துருவை PPT
Sapthamaai Paadi Sathuruvai PPT
சப்தமாய்ப் பாடி சத்துருவை – Sapthamaai Paadi Sathuruvai Song Meaning
Sing loudly against the enemy
Let's chain it
Forever and ever is the Lord's name
Let's sing and lift up
King Jesus lives
He shed blood and won
1. Let's enjoy singing a new song
In the congregation of saints
When the praise arose
Let the victory flag fly
As the awakening dawned on the nation as a hobby
2. Made us
Let the soul rejoice
He is the governor
Let the heart beat
3. Over his people
Loves
Gives victory
He will improve
4. A song that exalts the Lord
Let (our) mouth be
The sword of verse
Let it be in (our) hands
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பாடி நித்தம் பாடல் நம் இருக்கட்டும் சப்தமாய் சத்துருவை சங்கிலியால் கட்டுவோம் கர்த்தர் நாமம் உயர்த்திடுவோம் இராஜா இயேசு ஜீவிக்கின்றார் இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார் தமிழ்
