Full Screen ?
 

| Singa Kuttigal Pattini Kidakkum - சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

1. புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்

2. எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்

3. ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

4. என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் | Singa Kuttigal Pattini Kidakkum Lyrics in English

Singakkuttikal pattini kidakkum aanndavaraith thaeduvorkku kuraiyillaiyae kuraiyillaiyae kuraiyillaiyae aanndavaraith thaeduvorkku kuraiyillaiyae 1. Pullulla idangalilae ennai maeykkintar thannnneeranntai koottich sentu thaakam theerkkintar 2. Ethirikal mun virunthontai aayaththappaduththukiraar en thalaiyai ennnneyinaal apishaekam seykintar 3. Aaththumaavai thaettaுkintar aavi polikintar jeevanulla naatkalellaam kirupai ennaith thodarum 4. En Dhevan thammutaiya makimai selvaththinaal kuraikalaiyae Kristhuvukkul niraivaakki nadaththiduvaar

PowerPoint Presentation Slides for the song சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் | Singa Kuttigal Pattini Kidakkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download | Singa Kuttigal Pattini Kidakkum – சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் PPT
| Singa Kuttigal Pattini Kidakkum PPT

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் | Singa Kuttigal Pattini Kidakkum Song Meaning

Lion cubs are starving
There is no shortage of those who seek the Lord
No problem, no problem
There is no shortage of those who seek the Lord

1. In grassy areas
Shepherds me
Collect the water
quenches thirst

2. A feast before enemies
prepares
Oil my head
He is anointing

3. Purifies the soul
The Spirit pours out
All the days of life
Grace will sustain me

4. My God is His
By wealth of glory
Christ's flaws
He will complete and conduct

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

குறையில்லையே ஆண்டவரைத் தேடுவோர்க்கு சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார் தண்ணீரண்டை கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார் எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தப்படுத்துகிறார் தமிழ்