தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு
1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
ஆவி பொழிந்து என்னையே
தாவி அணைத்திட்டார்
அன்பே அவரின் பெயராம்
அருளே அவரின் மொழியாம்
இருளே போக்கும் ஒளியாம்
2. இயேசு என்னில் இருக்கிறார்
என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே
இதயம் கலங்குமோ
இறைவா இயேசு தேவா
இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும்
தேடி வந்த தெய்வம் இயேசு | Thedi Vantha Deivam Yesu Lyrics in English
Thaetivantha theyvam Yesu – ennai thaeti vantha theyvam Yesu vaati ninta ennaiyae vaalavaiththida thaeti vantha theyvam Yesu 1. Paaviyaaka iruntha en paavam pokkittar aavi polinthu ennaiyae thaavi annaiththittar anpae avarin peyaraam arulae avarin moliyaam irulae pokkum oliyaam 2. Yesu ennil irukkiraar enna aanantham irulum puyalum varattumae ithayam kalangumo iraivaa Yesu thaevaa ithayam makilnthu paadum entum ummai naadum
PowerPoint Presentation Slides for the song தேடி வந்த தெய்வம் இயேசு | Thedi Vantha Deivam Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download | Thedi Vantha Deivam Yesu – தேடி வந்த தெய்வம் இயேசு PPT
| Thedi Vantha Deivam Yesu PPT
தேடி வந்த தெய்வம் இயேசு | Thedi Vantha Deivam Yesu Song Meaning
The God who came looking for Jesus – me
Jesus is the God who came in search
To keep me alive
Jesus is the God who came in search
1. He took away my sin of being a sinner
Spirit poured out on me
Tavi dammed
Anbe is his name
Grace is his language
A light that dispels darkness
2. Jesus is in me
What a joy
Let the darkness and the storm come
The heart is troubled
Lord Jesus God
The heart sings with joy
Seeking you forever
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு தெய்வம் தேடி என்னையே அவரின் இதயம் தேடிவந்த என்னை வாடி நின்ற வாழவைத்திட பாவியாக பாவம் போக்கிட்டார் ஆவி பொழிந்து தாவி அணைத்திட்டார் அன்பே தமிழ்
