Full Screen ?
 

Uraividamaai Therinthu - உறைவிடமாய் தெரிந்து

உறைவிடமாய் தெரிந்து கொண்டு
உலவுகிறீர் என் உள்ளத்திலே
பிள்ளையாக ஏற்றுக்கொண்டு
பேசுகிறீர் என் இதயத்திலே

அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்

1. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது ?
ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது ?

விட்டு விட்டேன் பிரிந்து விட்டேன்
தீட்டானதைத் தொடமாட்டேன்

2. உலக போக்கோடு உறவு எனக்கில்லை
சாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை

3. தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவை
தெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன்

4. பயனற்ற இருளின் செயல்களை வெறுக்கிறேன் – அதை
செய்யும் மனிதனை கடிந்து கொள்கிறேன்

5. அந்நிய நுகத்தோடு பிணைப்பு எனக்கில்லை
அவிசுவாசிகளின் ஐக்கியம் எனக்கில்லை

உறைவிடமாய் தெரிந்து – Uraividamaai Therinthu Lyrics in English

Uraividamaay therinthu konndu ulavukireer en ullaththilae pillaiyaaka aettaுkkonndu paesukireer en ithayaththilae appaa thakappanae ummaip paaduvaen aayul naalellaam ummai uyarththuvaen 1. Neethikkum aneethikkum sampantham aethu ? Olikkum irulukkum aikkiyam aethu ? Vittu vittaேn pirinthu vittaேn theettanathaith thodamaattaேn 2. Ulaka pokkodu uravu enakkillai saaththaan seyalkalodu thodarpu enakkillai 3. Thooymaiyaakkinaen aavi aathmaavai theyva payaththudan pooranappaduththuvaen 4. Payanatta irulin seyalkalai veraுkkiraேn – athai seyyum manithanai katinthu kolkiraேn 5. Anniya nukaththodu pinnaippu enakkillai avisuvaasikalin aikkiyam enakkillai

PowerPoint Presentation Slides for the song உறைவிடமாய் தெரிந்து – Uraividamaai Therinthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uraividamaai Therinthu – உறைவிடமாய் தெரிந்து PPT
Uraividamaai Therinthu PPT

எனக்கில்லை ஏது ஐக்கியம் விட்டேன் உறைவிடமாய் தெரிந்து உலவுகிறீர் உள்ளத்திலே பிள்ளையாக ஏற்றுக்கொண்டு பேசுகிறீர் இதயத்திலே அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன் ஆயுள் நாளெல்லாம் உம்மை தமிழ்