Full Screen ?
 

Vaaliparthamakkoonn Athuvaakum - வாலிபர்தமக்கூண் அதுவாகும்

1. வாலிபர்தமக்கூண் அதுவாகும்;
வயோதியர்க்கும் அதுணவாகும்;
பாலகர்க்கினிய பாலும் அதாம்;
படிமீ தாத்மபசி தணிக்கும்.

2. சத்துருப் பேயுடன் அமர்புரியும்
தருணம் அது நல் ஆயுதமாகும்;
புத்திரர் மித்திரரோடு மகிழும்
பொழுதும் அதுநல் உறவாகும்.

3. புலைமேவிய மானிட
ரிதயம் பெறுதற்கதுமருந்தாய்;
நிலையா நரர்வாணாள் நிலைக்க
நேயகாய கற்பம் அதாம்.

4. கதியின் வழிகாணாதவர்கள்
கண்ணுக்கரிய கலிக்கம் அது;
புதிய எருசாலேம்பதிக்குப் போகும்
பயணத்துணையும் அது

Vaaliparthamakkoonn Athuvaakum Lyrics in English

1. Vaaliparthamakkoonn athuvaakum; vayothiyarkkum athunavaakum; paalakarkkiniya paalum athaam; patimee thaathmapasi thannikkum. 2. Saththurup paeyudan amarpuriyum tharunam athu nal aayuthamaakum; puththirar miththirarodu makilum poluthum athunal uravaakum. 3. Pulaimaeviya maanida rithayam peraுtharkathumarunthaay; nilaiyaa nararvaannaal nilaikka naeyakaaya karpam athaam. 4. Kathiyin valikaannaathavarkal kannnukkariya kalikkam athu; puthiya erusaalaempathikkup pokum payanaththunnaiyum athu

PowerPoint Presentation Slides for the song Vaaliparthamakkoonn Athuvaakum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaaliparthamakkoonn Athuvaakum – வாலிபர்தமக்கூண் அதுவாகும் PPT
Vaaliparthamakkoonn Athuvaakum PPT

அதாம் வாலிபர்தமக்கூண் அதுவாகும் வயோதியர்க்கும் அதுணவாகும் பாலகர்க்கினிய பாலும் படிமீ தாத்மபசி தணிக்கும் சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் நல் ஆயுதமாகும் புத்திரர் மித்திரரோடு மகிழும் தமிழ்