Full Screen Chords ?
 

Vaalvin Aatharame Thaalvin Yen Belane - வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே

வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே – 2
உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே -2

1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே
அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2
எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது

2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
தோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே
இருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே
நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2

3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்
இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் – 2
என்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே
மண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே

Vaalvin Aatharame Thaalvin Yen Belane Lyrics in English

Vaalvin aathaaramae thaalvil en pelanae – 2 ummaiyallaal iththaesaththil thunnai illaiyae ummaiyallaal iththaekaththil pelan illaiyae -2 1. Ontumillaa aelaiyaaka ingu vanthaenae alavatta kirupaiyaalae uyarththi vaiththeerae – 2 enakkunndaana yaavumae ummaal vanthathu enthan santhaanam eevaaka neer thanthathu 2. Manitharkal thallida noraுngi vilunthaenae tholkalil thookkiyae alaku paarththeerae irul niraintha en vaalkkaiyai olirvoottiyae nalla kalangarai vilakkaaka niraுththineerae – 2 3. Neer seytha nanmaikku enna seykuvaen iratchippin paaththiram aenthi nadappaen – 2 ennil vaalvathu naanalla neerae Yesuvae mannnnil vaalnthidum naalellaam unthan sevaikkae

PowerPoint Presentation Slides for the song Vaalvin Aatharame Thaalvin Yen Belane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaalvin Aatharame Thaalvin Yen Belane – வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே PPT
Vaalvin Aatharame Thaalvin Yen Belane PPT

Vaalvin Aatharame Thaalvin Yen Belane Song Meaning

The source of life is my strength in the low – 2
There is no support in this land because of you
Because of you there is no peace in this temple -2

1. I came here as a poor person with nothing
Thou hast exalted me with immeasurable grace – 2
Everything I have came from you
Whose offspring gave water as water

2. I crumbled at the push of men
You looked at the beauty on your shoulders
Light up my dark life
You stand as a good beacon – 2

3. What will I do for the good you have done
I will walk with the vessel of salvation – 2
It is not I who lives in me, but You, Jesus
All the days that I live on earth are for your service

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மையல்லால் நீர் வாழ்வின் ஆதாரமே தாழ்வில் பெலனே இத்தேசத்தில் துணை இல்லையே இத்தேகத்தில் பெலன் இல்லையே ஒன்றுமில்லா ஏழையாக வந்தேனே அளவற்ற கிருபையாலே உயர்த்தி தமிழ்