Full Screen ?
 

Vinnnappaththaip Kaetpavarae - விண்ணப்பத்தைப் கேட்பவரே என்

விண்ணப்பத்தைப் கேட்பவரே – என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே

3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்

4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா

5. குருடப்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்

6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே

Vinnnappaththaip Kaetpavarae Lyrics in English

Vinnnappaththaip kaetpavarae – en kannnneeraik kaannpavarae sukam tharupavarae Sthoththiram iyaesaiyaa 1. Ummaal koodum ellaam koodum oru vaarththai sonnaal pothum 2. Manathuruki karam neetti athisayam seypavarae 3. Siththam unndu suththamaaku entu solli sukamaakkineer 4. En Nnoykalai siluvaiyilae sumanthu theerththeeraiyyaa 5. Kurudapkalai paarkkach seytheer mudavarkal nadakkach seytheer 6. Um kaayaththaal sukamaanaen oru koti sthoththiramae

PowerPoint Presentation Slides for the song Vinnnappaththaip Kaetpavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnnappaththaip Kaetpavarae – விண்ணப்பத்தைப் கேட்பவரே என் PPT
Vinnnappaththaip Kaetpavarae PPT

கூடும் செய்தீர் விண்ணப்பத்தைப் கேட்பவரே கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா உம்மால் வார்த்தை சொன்னால் போதும் மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே தமிழ்