யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2
பூத்து குலுங்கிடுவாய்
காய்த்து கனி தருவாய்
பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த
என் மகனே( மகளே) நீ வேரூன்றுவாய்
1. நானே காப்பாற்றுவேன்
நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
இரவும் பகலும் காத்துக்கொள்வேன்
எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்
2. அருமையான மகன் அல்லவோ
பிரியமான பிள்ளையல்லவோ – நீ
உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
உனக்காக என் இதயம் ஏங்குகின்றது
3. நுகங்களை முறித்துவிட்டேன்
கட்டுகளை அறுத்துவிட்டேன்
இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
எனக்கே ஊழியம் செய்திடுவாய்
4. புதிய கூர்மையான
போரடிக்கும் கருவியாக்குவேன்
மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்
5. மேடுகளை பிளந்து ஆறுகள்
தோன்ற செய்வேன்
பள்ளத்தாக்கின் நடுவினிலே
ஊற்றுகள் புறப்பட்டு ஓடச் செய்வேன்
6. நானே உங்கள் தேவன்
நீங்கள் என் பிள்ளைகள்
பாழான மண்மேடு கட்டப்படும்
பாடலும் ஆடலும் மீண்டும் கேட்கும்
யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai Lyrics in English
Yaakkopae nee vaeroontuvaay – 2 pooththu kulungiduvaay kaayththu kani tharuvaay poomiyellaam nirappiduvaay – intha en makanae( makalae) nee vaeroontuvaay 1. Naanae kaappaattaுvaen naalthoraுm neer paaychchuvaen iravum pakalum kaaththukkolvaen evarum theengilaikka vidamaattaேn 2. Arumaiyaana makan allavo piriyamaana pillaiyallavo – nee unnai naan innum ninaikkinten unakkaaka en ithayam aengukintathu 3. Nukangalai muriththuvittaேn kattukalai araுththuvittaேn inimael nee atimai aavathillai enakkae ooliyam seythiduvaay 4. Puthiya koormaiyaana poratikkum karuviyaakkuvaen malaikalai mithiththu noraுkkiduvaay kuntukalai thavidu potiyaakkuvaay 5. Maedukalai pilanthu aaraுkal thonta seyvaen pallaththaakkin naduvinilae oottaுkal purappattu odach seyvaen 6. Naanae ungal Dhevan neengal en pillaikal paalaana mannmaedu kattappadum paadalum aadalum meenndum kaetkum
PowerPoint Presentation Slides for the song யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yakobe Nee Vearuntruvaai – யாக்கோபே நீ வேரூன்றுவாய் PPT
Yakobe Nee Vearuntruvaai PPT
யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai Song Meaning
Jacob you shall take root – 2
You will shake the flower
You will ripen and bear fruit
You will fill the whole earth - this
My son (daughter) you will take root
1. I will save myself
I water every day
I will wait day and night
I will not let anyone harm me
2. Not a wonderful son
Beloved child – you
I still think of you
My heart yearns for you
3. I have broken the yokes
I cut the bandages
You are no longer a slave
You will serve me
4. New sharp
I will make it boring
You will crush the mountains
You will grind the hills with bran
5. Rivers bisecting hills
I will appear
In the middle of the valley
I will cause springs to flow
6. I am your God
You are my children
A waste mound will be constructed
The song and dance will be heard again
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வேரூன்றுவாய் நானே செய்வேன் யாக்கோபே பூத்து குலுங்கிடுவாய் காய்த்து கனி தருவாய் பூமியெல்லாம் நிரப்பிடுவாய் மகனே மகளே காப்பாற்றுவேன் நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன் இரவும் பகலும் தமிழ்
