Yesuvin Irandam Varugai
இயேசுவின் இரண்டாம் வருகை
அதி வேகமாய் நெருங்கி வருதே
ஆயத்தமாகிடுவோம்
அன்பர் இயேசுவை சந்திக்கவே
மாரநாதா அல்லேலூயா
1. நித்திரையை விட்டு நாம் எழும்புவோம்
நம் நீதியின் சூரியன் வருகிறார்
இரட்சிப்பின் வஸ்திரம் காத்துக் கொள்வோம்
நம் இரட்சகர் வருகிறார்
2. பரிசுத்தமாய் நம்மை காத்துக் கொள்வோம்
நம் பரிசுத்தர் வருகிறார்
நீதியாய் நியாயந்தீர்த்திடவே
நியாயாதிபதியாக வருகிறார்
3. மரணத்தை வென்ற நம் ஆண்டவர்
மணவாளனாகவே வருகிறார்
கறைதிரையற்ற சபையினை
தம்மோடு சேர்க்கவே வருகிறார்
Yesuvin Irandam Varugai Lyrics in English
Yesuvin Irandam VarugaiYesuvin iranndaam varukai athi vaekamaay nerungi varuthae aayaththamaakiduvom anpar Yesuvai santhikkavaemaaranaathaa Alleluya1. Niththiraiyai vittu naam elumpuvom nam neethiyin sooriyan varukiraar iratchippin vasthiram kaaththuk kolvom nam iratchakar varukiraar2. Parisuththamaay nammai kaaththuk kolvom nam Parisuththar varukiraar neethiyaay niyaayantheerththidavae niyaayaathipathiyaaka varukiraar3. Maranaththai venta nam aanndavar manavaalanaakavae varukiraar karaithiraiyatta Sabaiyinai thammodu serkkavae varukiraar
PowerPoint Presentation Slides for the song Yesuvin Irandam Varugai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Irandam Varugai – இயேசுவின் இரண்டாம் வருகை PPT
Yesuvin Irandam Varugai PPT
Yesuvin Irandam Varugai Song Meaning
Yesuvin Irandam Varugai
The second coming of Jesus
It is approaching very fast
Let's get ready
To meet dear Jesus
Maranatha Hallelujah
1. Let us rise from sleep
The sun of our righteousness is coming
Let us keep the garment of salvation
Our Savior is coming
2. Let us keep ourselves holy
Our Holy One is coming
To judge righteously
He comes as a judge
3. Our Lord who conquered death
He comes as a bridegroom
A spotless congregation
He keeps adding to himself
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வருகிறார் நம் காத்துக் கொள்வோம் Yesuvin Irandam Varugaiஇயேசுவின் இரண்டாம் வருகை அதி வேகமாய் நெருங்கி வருதே ஆயத்தமாகிடுவோம் அன்பர் இயேசுவை சந்திக்கவேமாரநாதா அல்லேலூயா நித்திரையை தமிழ்
