எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
1.இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்வீர்
2.கவலைகள் பெருகும்போது
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்
3.எப்போதும் என் முன்னே
உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன்
4.வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை தகப்பன்
5.என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்
எதைக்குறித்தும் கலக்கம் – Ethai Kuriththum Kalakkam Lyrics in English
Ethaikkuriththum kalakkam illappaa
Ellaavattirkaakavum nanti solluvaen
Yaar maelum kasappu illappaa
Ellaarukkaakavum mantaduvaen
Ethaik kuriththum kalakkam illappaa
1.ithuvarai uthavi seytheer
Inimaelum uthavi seyveer
2.kavalaikal perukumpothu
Karththar ennaith thaettaுkireer
3.eppothum en munnae
Ummaith thaan niraுththiyullaen
4.valappakkaththil iruppathanaal
Naan asaikkappaduvathillai thakappan
5.en samookam mun sellum
Ilaippaaraுthal tharuvaen enteer
PowerPoint Presentation Slides for the song எதைக்குறித்தும் கலக்கம் – Ethai Kuriththum Kalakkam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethai Kuriththum Kalakkam – எதைக்குறித்தும் கலக்கம் PPT
Ethai Kuriththum Kalakkam PPT

