அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:30 படம்
உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழுதைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.
உம்முடையபரிசுத்தபிள்ளையாகியஇயேசுவின்நாமத்தினாலேஅடையாளங்களும்அற்புதங்களும்நடக்கும்படிசெய்து,பிணியாளிகளைக்குணமாக்கும்படிஉம்முடையகரத்தைநீட்டி,உம்முடையஊழியக்காரர்உம்முடையவசனத்தைமுழுதைரியத்தோடும்சொல்லும்படிஅவர்களுக்குஅநுக்கிரகஞ்செய்தருளும்என்றார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:30 Picture in Tamil