1 நாளாகமம் 23:31
இலக்கத்திற்குள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அந்தப் பிரகாரமாய்ச் செய்ய, கர்த்தருக்கு முன்பாக நிற்பதும்,
Tamil Indian Revised Version
எண்ணிக்கைக்கு உள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அதின்படி செய்ய, கர்த்தருக்கு முன்பாக நிற்பதும்,
Tamil Easy Reading Version
சிறப்பு ஓய்வு நாட்கள், மாதப் பிறப்பு நாட்கள், திருவிழாக்கள், சிறப்பு விடுமுறை நாட்கள் ஆகிய காலங்களில் அவர்கள் கர்த்தருக்குத் தகன பலியைச் செலுத்தினார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் கர்த்தருக்கு முன்னால் பணிவிடைச் செய்தார்கள். ஒவ்வொரு வேளையும் எத்தனை லேவியர்கள் பணிவிடைச் செய்யவேண்டும் என்பதிலும் சில சட்டவிதிகள் இருந்தன.
Thiru Viviliam
அத்தோடு ஓய்வு நாள்களிலும் அமாவாசை நாள்களிலும் மற்றைய விழாக்களிலும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்தும்போது எண்ணிக்கைப்படியும் பிரிவுகளின்படியும் ஆண்டவர் முன் எப்போதும் நிற்கவேண்டும்.
King James Version (KJV)
And to offer all burnt sacrifices unto the LORD in the sabbaths, in the new moons, and on the set feasts, by number, according to the order commanded unto them, continually before the LORD:
American Standard Version (ASV)
and to offer all burnt-offerings unto Jehovah, on the sabbaths, on the new moons, and on the set feasts, in number according to the ordinance concerning them, continually before Jehovah;
Bible in Basic English (BBE)
At every offering of burned offerings to the Lord, on Sabbaths, and at the new moons, and on the regular feasts, in the number ordered by the law, at all times before the Lord;
Darby English Bible (DBY)
and for all burnt-offerings offered up to Jehovah on the sabbaths, on the new moons, and on the set feasts, by number, according to the ordinance concerning them, continually, before Jehovah;
Webster’s Bible (WBT)
And to offer all burnt-sacrifices to the LORD on the sabbaths, in the new moons, and on the set feasts, by number, according to the order commanded to them, continually before the LORD:
World English Bible (WEB)
and to offer all burnt offerings to Yahweh, on the Sabbaths, on the new moons, and on the set feasts, in number according to the ordinance concerning them, continually before Yahweh;
Young’s Literal Translation (YLT)
and for all the burnt-offerings — burnt-offerings to Jehovah for sabbaths, for new moons, and for appointed seasons, by number, according to the ordinance upon them continually, before Jehovah.
1 நாளாகமம் 1 Chronicles 23:31
இலக்கத்திற்குள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அந்தப் பிரகாரமாய்ச் செய்ய, கர்த்தருக்கு முன்பாக நிற்பதும்,
And to offer all burnt sacrifices unto the LORD in the sabbaths, in the new moons, and on the set feasts, by number, according to the order commanded unto them, continually before the LORD:
And to offer | וּלְכֹ֨ל | ûlĕkōl | oo-leh-HOLE |
all | הַֽעֲל֤וֹת | haʿălôt | ha-uh-LOTE |
sacrifices burnt | עֹלוֹת֙ | ʿōlôt | oh-LOTE |
unto the Lord | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
sabbaths, the in | לַשַּׁבָּת֔וֹת | laššabbātôt | la-sha-ba-TOTE |
in the new moons, | לֶֽחֳדָשִׁ֖ים | leḥŏdāšîm | leh-hoh-da-SHEEM |
feasts, set the on and | וְלַמֹּֽעֲדִ֑ים | wĕlammōʿădîm | veh-la-moh-uh-DEEM |
by number, | בְּמִסְפָּ֨ר | bĕmispār | beh-mees-PAHR |
order the to according | כְּמִשְׁפָּ֧ט | kĕmišpāṭ | keh-meesh-PAHT |
commanded unto | עֲלֵיהֶ֛ם | ʿălêhem | uh-lay-HEM |
them, continually | תָּמִ֖יד | tāmîd | ta-MEED |
before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
the Lord: | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
1 நாளாகமம் 23:31 in English
Tags இலக்கத்திற்குள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே எப்பொழுதும் அந்தப் பிரகாரமாய்ச் செய்ய கர்த்தருக்கு முன்பாக நிற்பதும்
1 Chronicles 23:31 in Tamil Concordance 1 Chronicles 23:31 in Tamil Interlinear 1 Chronicles 23:31 in Tamil Image
Read Full Chapter : 1 Chronicles 23