1 இராஜாக்கள் 18:6
அப்படியே தேசத்தைச் சுற்றிப் பார்க்கும்படி, அதைப் பகுத்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாயும், ஒபதியா வேறொரு வழியாயும் போனார்கள்.
Tamil Indian Revised Version
அப்படியே தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி, அதைப் பிரித்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாகவும், ஒபதியா வேறொரு வழியாகவும் போனார்கள்.
Tamil Easy Reading Version
நாட்டைப் பிரித்துக் கொண்டு ஒவ்வொருவரும் ஒரு பகுதிக்குத் தேடிப் போனார்கள். இருவரும் நாடு முழுக்கப் போனார்கள். ஆகாப் ஒரு திசையிலும் ஒபதியா இன்னொரு திசையிலும் போனார்கள்.
Thiru Viviliam
சுற்றிப்பார்ப்பதற்கென நாட்டைப் பிரித்துக் கொண்டபின் ஆகாபு ஒரு திசையை நோக்கிச் சென்றார்; ஒபதியா மறுதிசையை நோக்கிச் சென்றார்.⒫
King James Version (KJV)
So they divided the land between them to pass throughout it: Ahab went one way by himself, and Obadiah went another way by himself.
American Standard Version (ASV)
So they divided the land between them to pass throughout it: Ahab went one way by himself, and Obadiah went another way by himself.
Bible in Basic English (BBE)
So they went through all the country, covering it between them; Ahab went in one direction by himself, and Obadiah went in another by himself.
Darby English Bible (DBY)
And they divided the land between them to pass through it: Ahab went one way by himself, and Obadiah went another way by himself.
Webster’s Bible (WBT)
So they divided the land between them to pass throughout it: Ahab went one way by himself, and Obadiah went another way by himself.
World English Bible (WEB)
So they divided the land between them to pass throughout it: Ahab went one way by himself, and Obadiah went another way by himself.
Young’s Literal Translation (YLT)
And they apportion to themselves the land, to pass over into it; Ahab hath gone in one way by himself, and Obadiah hath gone in another way by himself;
1 இராஜாக்கள் 1 Kings 18:6
அப்படியே தேசத்தைச் சுற்றிப் பார்க்கும்படி, அதைப் பகுத்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாயும், ஒபதியா வேறொரு வழியாயும் போனார்கள்.
So they divided the land between them to pass throughout it: Ahab went one way by himself, and Obadiah went another way by himself.
So they divided | וַֽיְחַלְּק֥וּ | wayḥallĕqû | va-ha-leh-KOO |
לָהֶ֛ם | lāhem | la-HEM | |
the land | אֶת | ʾet | et |
throughout pass to them between | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
Ahab it: | לַֽעֲבָר | laʿăbor | LA-uh-vore |
went | בָּ֑הּ | bāh | ba |
one | אַחְאָ֞ב | ʾaḥʾāb | ak-AV |
way | הָלַ֨ךְ | hālak | ha-LAHK |
by himself, | בְּדֶ֤רֶךְ | bĕderek | beh-DEH-rek |
Obadiah and | אֶחָד֙ | ʾeḥād | eh-HAHD |
went | לְבַדּ֔וֹ | lĕbaddô | leh-VA-doh |
another | וְעֹֽבַדְיָ֛הוּ | wĕʿōbadyāhû | veh-oh-vahd-YA-hoo |
way | הָלַ֥ךְ | hālak | ha-LAHK |
by himself. | בְּדֶרֶךְ | bĕderek | beh-deh-REK |
אֶחָ֖ד | ʾeḥād | eh-HAHD | |
לְבַדּֽוֹ׃ | lĕbaddô | leh-va-doh |
1 இராஜாக்கள் 18:6 in English
Tags அப்படியே தேசத்தைச் சுற்றிப் பார்க்கும்படி அதைப் பகுத்துக்கொண்டு ஆகாப் ஒரு வழியாயும் ஒபதியா வேறொரு வழியாயும் போனார்கள்
1 Kings 18:6 in Tamil Concordance 1 Kings 18:6 in Tamil Interlinear 1 Kings 18:6 in Tamil Image
Read Full Chapter : 1 Kings 18