1 சாமுவேல் 10

fullscreen9 அவன் சாமுவேலை விட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றைய தினமே நேரிட்டது.

fullscreen10 அவர்கள் அந்த மலைக்கு வந்த போது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான்.

fullscreen11 அதற்கு முன்னே அவனை அறிந்தவர்கள் எல்லாரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்லுகிறதைக் கண்டபோது: கீசின் குமாரனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த ஜனங்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

fullscreen12 அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும்; தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியாயிற்று.

9 And it was so, that when he had turned his back to go from Samuel, God gave him another heart: and all those signs came to pass that day.

10 And when they came thither to the hill, behold, a company of prophets met him; and the Spirit of God came upon him, and he prophesied among them.

11 And it came to pass, when all that knew him beforetime saw that, behold, he prophesied among the prophets, then the people said one to another, What is this that is come unto the son of Kish? Is Saul also among the prophets?

12 And one of the same place answered and said, But who is their father? Therefore it became a proverb, Is Saul also among the prophets?

Tamil Indian Revised Version
ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து, தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.

Tamil Easy Reading Version
பாருங்கள், மூடரும் அறிவீனரும் மடிவதைப் போலவே, ஞானிகளும் இறக்கிறார்கள். பிறர் அவர்களின் செல்வத்தைப் பெறுகிறார்கள்.

Thiru Viviliam
⁽ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும்␢ மாண்டழிவதுபோல,␢ ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை␢ நாம் காண்கின்றோம் அன்றோ!␢ அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப்␢ பிறருக்கு விட்டுச்செல்கின்றனர்.⁾

சங்கீதம் 49:9சங்கீதம் 49சங்கீதம் 49:11

King James Version (KJV)
For he seeth that wise men die, likewise the fool and the brutish person perish, and leave their wealth to others.

American Standard Version (ASV)
For he shall see it. Wise men die; The fool and the brutish alike perish, And leave their wealth to others.

Bible in Basic English (BBE)
For he sees that wise men come to their end, and foolish persons of low behaviour come to destruction together, letting their wealth go to others.

Darby English Bible (DBY)
For he seeth that wise men die; all alike, the fool and the brutish perish, and they leave their wealth to others.

Webster’s Bible (WBT)
That he should still live for ever, and not see corruption.

World English Bible (WEB)
For he sees that wise men die; Likewise the fool and the senseless perish, And leave their wealth to others.

Young’s Literal Translation (YLT)
For he seeth wise men die, Together the foolish and brutish perish, And have left to others their wealth.

சங்கீதம் Psalm 49:10
ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.
For he seeth that wise men die, likewise the fool and the brutish person perish, and leave their wealth to others.

For
כִּ֤יkee
he
seeth
יִרְאֶ֨ה׀yirʾeyeer-EH
that
wise
men
חֲכָ֘מִ֤יםḥăkāmîmhuh-HA-MEEM
die,
יָמ֗וּתוּyāmûtûya-MOO-too
likewise
יַ֤חַדyaḥadYA-hahd
the
fool
כְּסִ֣ילkĕsîlkeh-SEEL
person
brutish
the
and
וָבַ֣עַרwābaʿarva-VA-ar
perish,
יֹאבֵ֑דוּyōʾbēdûyoh-VAY-doo
and
leave
וְעָזְב֖וּwĕʿozbûveh-oze-VOO
their
wealth
לַאֲחֵרִ֣יםlaʾăḥērîmla-uh-hay-REEM
to
others.
חֵילָֽם׃ḥêlāmhay-LAHM