1 சாமுவேல் 14:28
அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் மக்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகவே மக்கள் களைத்திருக்கிறார்கள் என்றான்.
Tamil Easy Reading Version
ஒரு வீரன், “உமது தந்தை ஒரு சிறப்பான ஆணைச் செய்யும்படி எல்லா வீரர்களையும் நிர்பந்தித்திருக்கிறார். யாரேனும் ஒருவர் இன்றைய தினம் உண்டால் தண்டிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்! எவரும் உண்ணவில்லை அதனால் தான் எல்லாரும் சோர்வாக உள்ளனர்” என்றான்.
Thiru Viviliam
அதற்கு வீரர்களுள் ஒருவர் கூறியது: “இன்றைக்கு உணவு கொள்பவன் சபிக்கப்பட்டவன் என்று உம் தந்தை உறுதியாக ஆணையிட்டுள்ளார். மக்களும் சோர்ந்துள்ளார்கள்.”⒫
King James Version (KJV)
Then answered one of the people, and said, Thy father straitly charged the people with an oath, saying, Cursed be the man that eateth any food this day. And the people were faint.
American Standard Version (ASV)
Then answered one of the people, and said, Thy father straitly charged the people with an oath, saying, Cursed be the man that eateth food this day. And the people were faint.
Bible in Basic English (BBE)
Then one of the people said to him, Your father put the people under an oath, saying, Let that man be cursed who takes any food this day. And the people were feeble, needing food.
Darby English Bible (DBY)
Then answered one of the people and said, Thy father strictly adjured the people, saying, Cursed be the man that eateth food this day; and the people are faint.
Webster’s Bible (WBT)
Then answered one of the people, and said, Thy father strictly charged the people with an oath, saying, Cursed be the man that eateth any food this day. And the people were faint.
World English Bible (WEB)
Then answered one of the people, and said, Your father directly charged the people with an oath, saying, Cursed be the man who eats food this day. The people were faint.
Young’s Literal Translation (YLT)
And a man of the people answereth and saith, `Thy father certainly adjured the people, saying, Cursed `is’ the man who eateth food to-day; and the people are weary.’
1 சாமுவேல் 1 Samuel 14:28
அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான்.
Then answered one of the people, and said, Thy father straitly charged the people with an oath, saying, Cursed be the man that eateth any food this day. And the people were faint.
Then answered | וַיַּעַן֩ | wayyaʿan | va-ya-AN |
one | אִ֨ישׁ | ʾîš | eesh |
of the people, | מֵֽהָעָ֜ם | mēhāʿām | may-ha-AM |
said, and | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
Thy father | הַשְׁבֵּעַ֩ | hašbēʿa | hahsh-bay-AH |
straitly charged | הִשְׁבִּ֨יעַ | hišbîaʿ | heesh-BEE-ah |
the people | אָבִ֤יךָ | ʾābîkā | ah-VEE-ha |
oath, an with | אֶת | ʾet | et |
saying, | הָעָם֙ | hāʿām | ha-AM |
Cursed | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
be the man | אָר֥וּר | ʾārûr | ah-ROOR |
that | הָאִ֛ישׁ | hāʾîš | ha-EESH |
eateth | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
food any | יֹ֥אכַל | yōʾkal | YOH-hahl |
this day. | לֶ֖חֶם | leḥem | LEH-hem |
And the people | הַיּ֑וֹם | hayyôm | HA-yome |
were faint. | וַיָּ֖עַף | wayyāʿap | va-YA-af |
הָעָֽם׃ | hāʿām | ha-AM |
1 சாமுவேல் 14:28 in English
Tags அப்பொழுது ஜனங்களில் ஒருவன் இன்றைக்கு போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார் ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான்
1 Samuel 14:28 in Tamil Concordance 1 Samuel 14:28 in Tamil Interlinear 1 Samuel 14:28 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 14