1 சாமுவேல் 14:42
எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது.
Tamil Indian Revised Version
எனக்கும் என் மகனான யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது.
Tamil Easy Reading Version
சவுல் “மீண்டும் சீட்டைப் போட்டு, பாவி நானா என் மகனா” என்று கேட்டான். யோனத்தான் மேல் சீட்டு விழுந்தது.
Thiru Viviliam
பிறகு சவுல், “எனக்கும் என் மகன் யோனத்தானுக்கும் இடையே சீட்டு போடுங்கள்” எனச் சொல்ல, யோனத்தான்மீது சீட்டு விழுந்தது.
King James Version (KJV)
And Saul said, Cast lots between me and Jonathan my son. And Jonathan was taken.
American Standard Version (ASV)
And Saul said, Cast `lots’ between me and Jonathan my son. And Jonathan was taken.
Bible in Basic English (BBE)
And Saul said, Give your decision between my son Jonathan and me. And Jonathan was taken.
Darby English Bible (DBY)
And Saul said, Cast [lots] between me and Jonathan my son. And Jonathan was taken.
Webster’s Bible (WBT)
And Saul said, Cast lots between me and Jonathan my son. And Jonathan was taken.
World English Bible (WEB)
Saul said, Cast [lots] between me and Jonathan my son. Jonathan was taken.
Young’s Literal Translation (YLT)
And Saul saith, `Cast between me and Jonathan my son;’ and Jonathan is captured.
1 சாமுவேல் 1 Samuel 14:42
எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது.
And Saul said, Cast lots between me and Jonathan my son. And Jonathan was taken.
And Saul | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said, | שָׁא֔וּל | šāʾûl | sha-OOL |
Cast | הַפִּ֕ילוּ | happîlû | ha-PEE-loo |
lots between | בֵּינִ֕י | bênî | bay-NEE |
Jonathan and me | וּבֵ֖ין | ûbên | oo-VANE |
my son. | יֽוֹנָתָ֣ן | yônātān | yoh-na-TAHN |
And Jonathan | בְּנִ֑י | bĕnî | beh-NEE |
was taken. | וַיִּלָּכֵ֖ד | wayyillākēd | va-yee-la-HADE |
יֽוֹנָתָֽן׃ | yônātān | YOH-na-TAHN |
1 சாமுவேல் 14:42 in English
Tags எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது
1 Samuel 14:42 in Tamil Concordance 1 Samuel 14:42 in Tamil Interlinear 1 Samuel 14:42 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 14