1 சாமுவேல் 16

1 Samuel 16:13 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 16:13
அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர்கள் நடுவிலே அபிஷேகம்செய்தான்; அந்த நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.

Tamil Easy Reading Version
சாமுவேல் எண்ணெய் நிரப்பிய கொம்பை எடுத்து சிறப்பு எண்ணெயை ஈசாயின் கடைசி மகன் மேல் அவனுடைய சகோதரரின் முன்னிலையில் ஊற்றினான். கர்த்தருடைய ஆவியானவர் அன்று முதல் தாவீது மீது பெரும் வல்லமையோடு வந்தார். சாமுவேல் ராமாவிலுள்ள தன் வீட்டிற்குத் திருப்பினான்.

Thiru Viviliam
உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

Roman Transliteration
Appoluthu saamuvael: thailakkompai eduththu, avanai avan sakotharar naduvilae apishaekampannnninaan; annaalmutharkonndu, karththarutaiya Aaviyaanavar thaaveethinmael vanthu irangiyirunthaar; saamuvael elunthu raamaavukkup poyvittan.

1 Samuel 16:13 in Other Translations

King James Version (KJV)
Then Samuel took the horn of oil, and anointed him in the midst of his brethren: and the Spirit of the LORD came upon David from that day forward. So Samuel rose up, and went to Ramah.

American Standard Version (ASV)
Then Samuel took the horn of oil, and anointed him in the midst of his brethren: and the Spirit of Jehovah came mightily upon David from that day forward. So Samuel rose up, and went to Ramah.

Bible in Basic English (BBE)
Then Samuel took the bottle of oil, and put the oil on him there among his brothers: and from that day the spirit of the Lord came on David with power. So Samuel went back to Ramah.

Darby English Bible (DBY)
And Samuel took the horn of oil, and anointed him in the midst of his brethren. And the Spirit of Jehovah came upon David from that day forward. And Samuel rose up, and went to Ramah.

Webster's Bible (WBT)
Then Samuel took the horn of oil, and anointed him in the midst of his brethren: and the Spirit of the LORD came upon David from that day forward. So Samuel arose, and went to Ramah.

World English Bible (WEB)
Then Samuel took the horn of oil, and anointed him in the midst of his brothers: and the Spirit of Yahweh came mightily on David from that day forward. So Samuel rose up, and went to Ramah.

Young's Literal Translation (YLT)
And Samuel taketh the horn of oil, and anointeth him in the midst of his brethren, and prosper over David doth the Spirit of Jehovah from that day and onwards; and Samuel riseth and goeth to Ramath.

1 சாமுவேல் 1 Samuel 16:13

அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.

Then Samuel took the horn of oil, and anointed him in the midst of his brethren: and the Spirit of the LORD came upon David from that day forward. So Samuel rose up, and went to Ramah.

took וַיִּקַּ֨ח lāqaḥ la-KAHK
Then Samuel שְׁמוּאֵ֜ל šĕmûʾēl sheh-moo-ALE
אֶת ʾēt ate
the horn קֶ֣רֶן qeren keh-REN
of oil, הַשֶּׁ֗מֶן šemen sheh-MEN
and anointed וַיִּמְשַׁ֣ח māšaḥ ma-SHAHK
אֹתוֹ֮ ʾēt ate
him in the midst בְּקֶ֣רֶב qereb keh-REV
of his brethren: אֶחָיו֒ ʾāḥ ak
came וַתִּצְלַ֤ח ṣālaḥ tsa-LAHK
and the Spirit רֽוּחַ rûaḥ ROO-ak
of the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
upon אֶל ʾēl ale
David דָּוִ֔ד dāwid da-VEED
from that day מֵֽהַיּ֥וֹם yôm yome
הַה֖וּא hûʾ hoo
forward. וָמָ֑עְלָה maʿal ma-AL
rose up, וַיָּ֣קָם qûm koom
So Samuel שְׁמוּאֵ֔ל šĕmûʾēl sheh-moo-ALE
and went וַיֵּ֖לֶךְ hālak ha-LAHK
to Ramah. הָֽרָמָֽתָה׃ rāmâ ra-MA



Read Full Chapter : 1 Samuel 16