Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 25:39 in Tamil

1 Samuel 25:39 in Tamil Bible 1 Samuel 1 Samuel 25

1 சாமுவேல் 25:39
நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என் நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார் என்று சொல்லி, அபிகாயிலை விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேச, தாவீது ஆட்களை அனுப்பினான்.


1 சாமுவேல் 25:39 in English

naapaal Seththupponaan Entu Thaaveethu Kaelvippattapothu: En Ninthaiyin Valakkai Naapaalin Kaiyil Visaariththu, Thammutaiya Atiyaanaip Pollaappuch Seyyaathapatikkuth Thaduththa Karththarukku Sthoththiram; Karththar Thaamae Naapaalin Pollaappai Avan Thalaiyinmael Thirumpappannnninaar Entu Solli, Apikaayilai Vivaakampannnukiratharkaaka Avalotae Paesa, Thaaveethu Aatkalai Anuppinaan.


Tags நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது என் நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார் என்று சொல்லி அபிகாயிலை விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேச தாவீது ஆட்களை அனுப்பினான்
1 Samuel 25:39 in Tamil Concordance 1 Samuel 25:39 in Tamil Interlinear 1 Samuel 25:39 in Tamil Image

Read Full Chapter : 1 Samuel 25