Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 6:12 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 6 2 Chronicles 6:12

2 நாளாகமம் 6:12
கர்த்தருடைய பலிபீடத்திற்கு இஸ்ரவேல் முன்னே சபையார் எல்லாருக்கும் திரளாக நின்று தன் கைகளை விரித்தான்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்னே இஸ்ரவேல் சபையார் எல்லோருக்கும் எதிரே நின்று தன் கைகளை விரித்தான்.

Tamil Easy Reading Version
சாலொமோன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாக நின்றான். அவன் கூடியிருக்கிற எல்லா இஸ்ரவேல் ஜனங்களின் முன்பாக நின்றான். அவன் தன் கைகளை விரித்தான்.

Thiru Viviliam
பின்னர், சாலமோன் ஆண்டவரின் பலிபீடத்திற்கு முன்பாக இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையிலும் நின்று தம் கைகளை விரித்தார்.

Title
சாலொமோனின் ஜெபம்

Other Title
சாலமோனின் மன்றாட்டு§(1 அர 8:22-53)

2 Chronicles 6:112 Chronicles 62 Chronicles 6:13

King James Version (KJV)
And he stood before the altar of the LORD in the presence of all the congregation of Israel, and spread forth his hands:

American Standard Version (ASV)
And he stood before the altar of Jehovah in the presence of all the assembly of Israel, and spread forth his hands;

Bible in Basic English (BBE)
Then he took his place in front of the altar of the Lord, all the men of Israel being present,

Darby English Bible (DBY)
And he stood before the altar of Jehovah in the presence of the whole congregation of Israel, and spread forth his hands.

Webster’s Bible (WBT)
And he stood before the altar of the LORD in the presence of all the congregation of Israel, and spread forth his hands:

World English Bible (WEB)
He stood before the altar of Yahweh in the presence of all the assembly of Israel, and spread forth his hands

Young’s Literal Translation (YLT)
And he standeth before the altar of Jehovah, over-against all the assembly of Israel, and spreadeth out his hand, —

2 நாளாகமம் 2 Chronicles 6:12
கர்த்தருடைய பலிபீடத்திற்கு இஸ்ரவேல் முன்னே சபையார் எல்லாருக்கும் திரளாக நின்று தன் கைகளை விரித்தான்.
And he stood before the altar of the LORD in the presence of all the congregation of Israel, and spread forth his hands:

וַֽיַּעֲמֹ֗דwayyaʿămōdva-ya-uh-MODE
לִפְנֵי֙lipnēyleef-NAY
מִזְבַּ֣חmizbaḥmeez-BAHK
יְהוָ֔הyĕhwâyeh-VA
נֶ֖גֶדnegedNEH-ɡed
כָּלkālkahl
קְהַ֣לqĕhalkeh-HAHL
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
וַיִּפְרֹ֖שׂwayyiprōśva-yeef-ROSE
כַּפָּֽיו׃kappāywka-PAIV

Cross Reference

ஏசாயா 50:10
உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்.

சங்கீதம் 143:6
என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா.)

சங்கீதம் 63:4
என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.

யோபு 11:13
நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.

யாத்திராகமம் 9:33
மோசே பார்வோனை விட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமலிருந்தது.

1 தீமோத்தேயு 2:8
அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.

சங்கீதம் 141:2
என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும் என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.

சங்கீதம் 68:31
பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி கையெடுக்கத் தீவிரிக்கும்.

சங்கீதம் 29:1
பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச்செலுத்துங்கள்.

சங்கீதம் 28:2
நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.

2 இராஜாக்கள் 23:3
அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, கர்த்தரைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணினான்; ஜனங்கள் எல்லாரும் உடன்படிக்கைக்கு உட்பட்டார்கள்.

2 இராஜாக்கள் 11:14
இதோ, ராஜா முறைமையின்படியே தூணண்டையிலே நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.

1 இராஜாக்கள் 8:22
பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து:


Tags கர்த்தருடைய பலிபீடத்திற்கு இஸ்ரவேல் முன்னே சபையார் எல்லாருக்கும் திரளாக நின்று தன் கைகளை விரித்தான்
2 Chronicles 6:12 in Tamil Concordance 2 Chronicles 6:12 in Tamil Interlinear 2 Chronicles 6:12 in Tamil Image