2 நாளாகமம் 32
2 Chronicles 32:8 in Tamil
2 நாளாகமம் 32:8
அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.
Tamil Indian Revised Version
அவனோடு இருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய போர்களை நடத்த நம்மோடு இருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் மக்கள் நம்பிக்கை வைத்தார்கள்.
Tamil Easy Reading Version
அசீரியா அரசனிடம் மனிதர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் நம்மிடமோ நமது தேவனாகிய கர்த்தர் இருக்கிறார்! நமது தேவன் நமக்கு உதவுவார். நமது போர்களில் அவர் சண்டையிடுவார்” என்று பேசினான். இவ்வாறு யூதா அரசனான எசேக்கியா ஜனங்களை உற்சாகப்படுத்தி அவர்களைப் பலமுள்ளவர்களாக உணரச்செய்தான்.
Thiru Viviliam
அவனது படைக்கலன் வெறும் மனித புயமே! ஆனால், நமக்கு உதவி புரியவும் நம்முடன் போர் புரியவும் நம் கடவுளாம் ஆண்டவரே நம்மோடு இருக்கிறார்” என்று அவர்களது மனத்தைத் தொடும் அளவுக்குப் பேசினார். அரசர் எசேக்கியாவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள் மிகுந்த ஊக்கம் அடைந்தனர்.⒫
Roman Transliteration
Avanotirukkirathu maamsapuyam, namakkuth thunnainintu nammutaiya yuththangalai nadaththa nammotirukkiravar nammutaiya thaevanaakiya Karththarthaanae entu solli, avarkalaith thaettinaan; yoothaavin raajaavaakiya esekkiyaa sonna intha vaarththaikalinmael janangal nampikkai vaiththaarkal.
2 Chronicles 32:8 in Other Translations
King James Version (KJV)
With him is an arm of flesh; but with us is the LORD our God to help us, and to fight our battles. And the people rested themselves upon the words of Hezekiah king of Judah.
American Standard Version (ASV)
with him is an arm of flesh; but with us is Jehovah our God to help us, and to fight our battles. And the people rested themselves upon the words of Hezekiah king of Judah.
Bible in Basic English (BBE)
With him is an arm of flesh; but we have the Lord our God, helping us and fighting for us. And the people put their faith in what Hezekiah, king of Judah, said.
Darby English Bible (DBY)
with him is an arm of flesh, but with us is Jehovah our God to help us and to fight our battles. And the people depended upon the words of Hezekiah king of Judah.
Webster's Bible (WBT)
With him is an arm of flesh; but with us is the LORD our God to help us, and to fight our battles. And the people rested themselves upon the words of Hezekiah king of Judah.
World English Bible (WEB)
with him is an arm of flesh; but with us is Yahweh our God to help us, and to fight our battles. The people rested themselves on the words of Hezekiah king of Judah.
Young's Literal Translation (YLT)
With him `is' an arm of flesh, and with us `is' Jehovah our God, to help us, and to fight our battles;' and the people are supported by the words of Hezekiah king of Judah.
2 நாளாகமம் 2 Chronicles 32:8
அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.
With him is an arm of flesh; but with us is the LORD our God to help us, and to fight our battles. And the people rested themselves upon the words of Hezekiah king of Judah.| With | עִמּוֹ֙ | ʿim | eem |
| him an arm | זְר֣וֹעַ | zĕrôaʿ | zeh-ROH-ah |
| of flesh; | בָּשָׂ֔ר | bāśār | ba-SAHR |
| but with | וְעִמָּ֜נוּ | ʿim | eem |
| us the Lord | יְהוָ֤ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| our God | אֱלֹהֵ֙ינוּ֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| to help | לְעָזְרֵ֔נוּ | ʿāzar | ah-ZAHR |
| us, and to fight | וּלְהִלָּחֵ֖ם | lāḥam | la-HAHM |
| our battles. | מִלְחֲמֹתֵ֑נוּ | milḥāmâ | meel-ha-MA |
| rested themselves | וַיִּסָּֽמְכ֣וּ | sāmak | sa-MAHK |
| And the people | הָעָ֔ם | ʿam | am |
| upon | עַל | ʿal | al |
| the words | דִּבְרֵ֖י | dābār | da-VAHR |
| of Hezekiah | יְחִזְקִיָּ֥הוּ | yĕḥizqiyyâ | yeh-heez-kee-YA |
| king | מֶֽלֶךְ | melek | meh-LEK |
| of Judah. | יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
Read Full Chapter : 2 Chronicles 32