2 கொரிந்தியர் 8:24
ஆதலால் உங்கள் அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்.
Tamil Indian Revised Version
எனவே, உங்களுடைய அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
Tamil Easy Reading Version
எனவே, உங்களது உண்மையான அன்பை அவர்களுக்குக் காட்டுங்கள். ஏன் உங்களை நினைத்துப் பெருமைப் பாராட்டுகிறோம் என்பதையும் அவர்களுக்குக் காட்டுங்கள். பிறகு எல்லா சபைகளும் இதைப் பார்க்க முடியும்.
Thiru Viviliam
ஆகவே, அவர்களுக்கு உங்கள் அன்பைக் காட்டி, நாங்கள் உங்களைக் குறித்து அவர்களிடம் பெருமையாய்ப் பேசியது சரியே என்று எல்லாத் திருச்சபைகளுக்கும் எடுத்துக் காட்டுங்கள்.
King James Version (KJV)
Wherefore shew ye to them, and before the churches, the proof of your love, and of our boasting on your behalf.
American Standard Version (ASV)
Show ye therefore unto them in the face of the churches the proof of your love, and of our glorying on your behalf.
Bible in Basic English (BBE)
Make clear then to them, as representatives of the churches, the quality of your love, and that the things which we have said about you are true.
Darby English Bible (DBY)
Shew therefore to them, before the assemblies, the proof of your love, and of our boasting about you.
World English Bible (WEB)
Therefore show the proof of your love to them in front of the assemblies, and of our boasting on your behalf.
Young’s Literal Translation (YLT)
the shewing therefore of your love, and of our boasting on your behalf, to them shew ye, even in the face of the assemblies.
2 கொரிந்தியர் 2 Corinthians 8:24
ஆதலால் உங்கள் அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்.
Wherefore shew ye to them, and before the churches, the proof of your love, and of our boasting on your behalf.
Wherefore | τὴν | tēn | tane |
shew ye | οὖν | oun | oon |
to | ἔνδειξιν | endeixin | ANE-thee-kseen |
them, | τῆς | tēs | tase |
and | ἀγάπης | agapēs | ah-GA-pase |
before | ὑμῶν | hymōn | yoo-MONE |
καὶ | kai | kay | |
the | ἡμῶν | hēmōn | ay-MONE |
churches, | καυχήσεως | kauchēseōs | kaf-HAY-say-ose |
the | ὑπὲρ | hyper | yoo-PARE |
proof | ὑμῶν | hymōn | yoo-MONE |
of your | εἰς | eis | ees |
αὐτοὺς | autous | af-TOOS | |
love, | ἐνδειξασθε | endeixasthe | ane-thee-ksa-sthay |
and | καὶ | kai | kay |
our of | εἰς | eis | ees |
boasting | πρόσωπον | prosōpon | PROSE-oh-pone |
on | τῶν | tōn | tone |
your behalf. | ἐκκλησιῶν | ekklēsiōn | ake-klay-see-ONE |
2 கொரிந்தியர் 8:24 in English
Tags ஆதலால் உங்கள் அன்பையும் நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும் சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்
2 Corinthians 8:24 in Tamil Concordance 2 Corinthians 8:24 in Tamil Interlinear 2 Corinthians 8:24 in Tamil Image
Read Full Chapter : 2 Corinthians 8