Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 10:6 in Tamil

2 Kings 10:6 Bible 2 Kings 2 Kings 10

2 இராஜாக்கள் 10:6
அப்பொழுது அவன்: அவர்களுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதினான்; அதில்: நீங்கள் என் பட்சத்தில் சேர்ந்து என் சொல்லைக் கேட்பீர்களானால், உங்கள் ஆண்டவனுடைய குமாரனின் தலைகளை வாங்கி, நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதியிருந்தது. ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனுஷரோடு இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: அவர்களுக்கு இரண்டாம் கடிதத்தை எழுதினான்; அதில்: நீங்கள் என்னோடு சேர்ந்து என் சொல்லைக் கேட்பீர்களானால், உங்கள் ஆண்டவனுடைய மகன்களின் தலைகளைத் துண்டித்து, நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. ராஜாவின் மகன்களாகிய எழுபதுபேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனிதர்களோடு இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு யெகூ அவர்களுக்கு இரண்டாவது கடிதத்தை எழுதினான். அதில், “நீங்கள் எனக்கு அடிபணிந்து உதவுவதாக இருந்தால், ஆகாப் மகன்களின் தலையை வெட்டிப்போடுங்கள். நாளை இந்நேரத்திற்குள் அவர்களை என் முன்னால் யெஸ்ரயேலுக்கு கொண்டு வாருங்கள்” என்றான். ஆகாபுக்கு 70 மகன்கள் இருந்தனர். அவர்கள் நகரத் தலைவர்களால் வளர்க்கப்பட்டனர்.

Thiru Viviliam
அவன் மீண்டும் அவர்களுக்குக் கீழ்க்கண்டவாறு மற்றொரு மடல் அனுப்பினான்: “நீங்கள் எனக்குக் கட்டுப்பட்டு எனக்குக் கீழ்ப்படியத் தயாராய் இருந்தால், உங்கள் தலைவருடைய மைந்தர்களின் தலைகளைக் கொய்து, நாளை இதே நேரத்தில் என்னிடம் இஸ்ரியேலுக்குக் கொண்டு வாருங்கள்.” அச்சமயம் அரசனின் மைந்தர் எழுபது பேரும் தங்களை வளர்த்து வந்த நகரப் பெரியோரோடுதான் இருந்தனர்.

Title
சமாரியாவின் தலைவர்கள் ஆகாபின் மகன்களைக் கொல்கிறார்கள்

2 Kings 10:52 Kings 102 Kings 10:7

King James Version (KJV)
Then he wrote a letter the second time to them, saying, If ye be mine, and if ye will hearken unto my voice, take ye the heads of the men your master’s sons, and come to me to Jezreel by to morrow this time. Now the king’s sons, being seventy persons, were with the great men of the city, which brought them up.

American Standard Version (ASV)
Then he wrote a letter the second time to them, saying, If ye be on my side, and if ye will hearken unto my voice, take ye the heads of the men your master’s sons, and come to me to Jezreel by to-morrow this time. Now the king’s sons, being seventy persons, were with the great men of the city, who brought them up.

Bible in Basic English (BBE)
Then he sent them a second letter, saying, If you are on my side, and if you will do my orders, come to me at Jezreel by this time tomorrow, with the heads of your master’s sons. Now the king’s seventy sons were with the great men of the town, who had the care of them.

Darby English Bible (DBY)
And he wrote a letter the second time to them saying, If ye are mine, and will hearken to my voice, take the heads of the men your master’s sons, and come to me to Jizreel to-morrow at this time. Now the king’s sons, seventy persons, were with the great men of the city, who brought them up.

Webster’s Bible (WBT)
Then he wrote a letter the second time to them, saying, if ye are mine, and if ye will hearken to my voice, take ye the heads of the men your master’s sons, and come to me to Jezreel by to-morrow this time. Now the king’s sons being seventy persons, were with the great men of the city, who brought them up.

World English Bible (WEB)
Then he wrote a letter the second time to them, saying, If you be on my side, and if you will listen to my voice, take the heads of the men your master’s sons, and come to me to Jezreel by tomorrow this time. Now the king’s sons, being seventy persons, were with the great men of the city, who brought them up.

Young’s Literal Translation (YLT)
And he writeth unto them a letter a second time, saying, `If ye `are’ for me, and to my voice are hearkening, take the heads of the men — the sons of your lord, and come unto me about this time to-morrow, to Jezreel;’ and the sons of the king `are’ seventy men, with the great ones of the city those bringing them up.

2 இராஜாக்கள் 2 Kings 10:6
அப்பொழுது அவன்: அவர்களுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதினான்; அதில்: நீங்கள் என் பட்சத்தில் சேர்ந்து என் சொல்லைக் கேட்பீர்களானால், உங்கள் ஆண்டவனுடைய குமாரனின் தலைகளை வாங்கி, நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதியிருந்தது. ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனுஷரோடு இருந்தார்கள்.
Then he wrote a letter the second time to them, saying, If ye be mine, and if ye will hearken unto my voice, take ye the heads of the men your master's sons, and come to me to Jezreel by to morrow this time. Now the king's sons, being seventy persons, were with the great men of the city, which brought them up.

Then
he
wrote
וַיִּכְתֹּ֣בwayyiktōbva-yeek-TOVE
a
letter
אֲלֵיהֶם֩ʾălêhemuh-lay-HEM
time
second
the
סֵ֨פֶר׀sēperSAY-fer
to
שֵׁנִ֜יתšēnîtshay-NEET
them,
saying,
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
If
אִםʾimeem
ye
לִ֨יlee
ye
if
and
mine,
be
אַתֶּ֜םʾattemah-TEM
will
hearken
וּלְקֹלִ֣י׀ûlĕqōlîoo-leh-koh-LEE
unto
my
voice,
אַתֶּ֣םʾattemah-TEM
take
שֹֽׁמְעִ֗יםšōmĕʿîmshoh-meh-EEM

ye
קְחוּ֙qĕḥûkeh-HOO
the
heads
אֶתʾetet
of
the
men
רָאשֵׁי֙rāʾšēyra-SHAY
master's
your
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
sons,
בְנֵיbĕnêveh-NAY
and
come
אֲדֹֽנֵיכֶ֔םʾădōnêkemuh-doh-nay-HEM
to
וּבֹ֧אוּûbōʾûoo-VOH-oo
me
to
Jezreel
אֵלַ֛יʾēlayay-LAI
morrow
to
by
כָּעֵ֥תkāʿētka-ATE
this
time.
מָחָ֖רmāḥārma-HAHR
Now
the
king's
יִזְרְעֶ֑אלָהyizrĕʿeʾlâyeez-reh-EH-la
sons,
וּבְנֵ֤יûbĕnêoo-veh-NAY
being
seventy
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
persons,
שִׁבְעִ֣יםšibʿîmsheev-EEM
were
with
אִ֔ישׁʾîšeesh
the
great
men
אֶתʾetet
city,
the
of
גְּדֹלֵ֥יgĕdōlêɡeh-doh-LAY
which
brought
them
up.
הָעִ֖ירhāʿîrha-EER

מְגַדְּלִ֥יםmĕgaddĕlîmmeh-ɡa-deh-LEEM
אוֹתָֽם׃ʾôtāmoh-TAHM

2 இராஜாக்கள் 10:6 in English

appoluthu Avan: Avarkalukku Iranndaam Nirupaththai Eluthinaan; Athil: Neengal En Patchaththil Sernthu En Sollaik Kaetpeerkalaanaal, Ungal Aanndavanutaiya Kumaaranin Thalaikalai Vaangi, Naalai Innaeraththil Yesrayaelukku Ennidaththil Vaarungal Entu Eluthiyirunthathu. Raajaavin Kumaararaakiya Elupathupaerum Thangalai Valarkkira Pattanaththin Periya Manusharodu Irunthaarkal.


Tags அப்பொழுது அவன் அவர்களுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதினான் அதில் நீங்கள் என் பட்சத்தில் சேர்ந்து என் சொல்லைக் கேட்பீர்களானால் உங்கள் ஆண்டவனுடைய குமாரனின் தலைகளை வாங்கி நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதியிருந்தது ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனுஷரோடு இருந்தார்கள்
2 Kings 10:6 in Tamil Concordance 2 Kings 10:6 in Tamil Interlinear 2 Kings 10:6 in Tamil Image

Read Full Chapter : 2 Kings 10