2 இராஜாக்கள் 2

fullscreen11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.

fullscreen12 அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அப்புறம் காணாமல், தன் வஸ்திரத்தைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான்.

fullscreen13 பின்பு அவன் எலியாவின் மேலிருந்துகீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,

fullscreen14 எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்.

11 And it came to pass, as they still went on, and talked, that, behold, there appeared a chariot of fire, and horses of fire, and parted them both asunder; and Elijah went up by a whirlwind into heaven.

12 And Elisha saw it, and he cried, My father, my father, the chariot of Israel, and the horsemen thereof. And he saw him no more: and he took hold of his own clothes, and rent them in two pieces.

13 He took up also the mantle of Elijah that fell from him, and went back, and stood by the bank of Jordan;

14 And he took the mantle of Elijah that fell from him, and smote the waters, and said, Where is the Lord God of Elijah? and when he also had smitten the waters, they parted hither and thither: and Elisha went over.

Tamil Indian Revised Version
தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், அதின்மேல் உறுதியாக நம்பிக்கை வைக்கிறான்; ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது.

Tamil Easy Reading Version
தீயோர் குறுகியகாலம் பாதுகாப்பாகவும் ஆபத்தின்றியும் உணரலாம். தேவன் அவர்களை கவனித்துக்கொண்டிருக்கிறார்.

Thiru Viviliam
⁽அவர் அவர்களைப்␢ பாதுகாப்புடன் வாழவிடுகிறார்;␢ அவர்களும் அதில் ஊன்றி நிற்கிறார்கள்;␢ இருப்பினும் அவரது கண்␢ அவர்கள் நடத்தைமேல் உள்ளது.⁾

யோபு 24:22யோபு 24யோபு 24:24

King James Version (KJV)
Though it be given him to be in safety, whereon he resteth; yet his eyes are upon their ways.

American Standard Version (ASV)
`God’ giveth them to be in security, and they rest thereon; And his eyes are upon their ways.

Bible in Basic English (BBE)
He takes away his fear of danger and gives him support; and his eyes are on his ways.

Darby English Bible (DBY)
[God] setteth him in safety, and he resteth thereon; but his eyes are upon their ways.

Webster’s Bible (WBT)
Though it is given him to be in safety, on which he resteth; yet his eyes are upon their ways.

World English Bible (WEB)
God gives them security, and they rest in it. His eyes are on their ways.

Young’s Literal Translation (YLT)
He giveth to him confidence, and he is supported, And his eyes `are’ on their ways.

யோபு Job 24:23
தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், அதின்மேல் உறுதியாய் நம்பிக்கை வைக்கிறான்; ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது.
Though it be given him to be in safety, whereon he resteth; yet his eyes are upon their ways.

Though
it
be
given
יִתֶּןyittenyee-TEN
safety,
in
be
to
him
ל֣וֹloh
resteth;
he
whereon
לָ֭בֶטַחlābeṭaḥLA-veh-tahk
yet
his
eyes
וְיִשָּׁעֵ֑ןwĕyiššāʿēnveh-yee-sha-ANE
are
upon
וְ֝עֵינֵ֗יהוּwĕʿênêhûVEH-ay-NAY-hoo
their
ways.
עַלʿalal
דַּרְכֵיהֶֽם׃darkêhemdahr-hay-HEM